Sunday, September 20, 2020
Home Tags சஞ்சீவன்

Tag: சஞ்சீவன்

சஞ்சீவன் வீட்டில் காவல் துறை அதிரடி சோதனை!

காஜாங் - மைவாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சார்பற்ற இயக்கத்தை நடத்தி வரும் டத்தோ ஆர்.சஞ்சீவனின் காஜாங் நகர் இல்லத்தில் காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான் நடத்திய அதிரடி சோதனையில்,...

சஞ்சீவன் விடுதலைக்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்றது காவல்துறை!

கோலாலம்பூர் - குற்றத்தடுப்பு சட்டம் 1959-ன் கீழ், மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனைத் தடுத்து வைக்க, கூட்டரசு நீதிமன்றத்தில் மலேசியக் காவல்துறை அளித்திருந்த மேல்முறையீட்டு மனுவை இன்று புதன்கிழமை திரும்பப்பெற்றது. எனினும், அம்மனுவை...

போலிக் கல்வித் தகுதிகளைப் பயன்படுத்தினாரா சஞ்சீவன்?

கோலாலம்பூர் - 'மைவாட்ச்' அமைப்பின் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீசஞ்சீவனை, இதற்கு முன்பு 8 முறை கைது செய்துவிட்ட காவல்துறை, போலிக் கல்வித் தகுதிகளைப் பயன்படுத்தினார் என்று கூறி இன்று மாலை மீண்டும்...

கோபிந்த் சிங் அலுவலகம் அருகே சஞ்சீவன் மீண்டும் கைது!

கோலாலம்பூர் - 'மை வாட்ச்' அமைப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீசஞ்சீவனை, இன்று மாலை 6.15 மணியளவில், வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அலுவலகம் அருகே, புக்கிட் அம்மான் அதிகாரிகள் மீண்டும் கைது செய்துள்ளனர். இத்தகவலை...

சஞ்சீவன் 8வது தடவையாக மீண்டும் கைது!

கோலாலம்பூர் – ‘மை வாட்ச்’ எனப்படும் அரசு சார்பற்ற குற்றத் தடுப்பு கண்காணிப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறை ஒரு சூதாட்ட மையத்தின்...

தடுப்புக் காவலில் இருந்து சஞ்சீவன் விடுதலை!

கோலாலம்பூர் - குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (POCA 2013) கடந்த 21 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மைவாட்ச் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரது தடுப்பு ஆணையில் சந்தேகங்கள் இருப்பதாகக்...

தடுப்புக்காவலில் தவறாக நடத்தப்படுவதாக சஞ்சீவன் புகார்!

கோலாலம்பூர் - தடுப்புக்காவல் விசாரணையில் தான் தவறான முறையில் நடத்தப்படுவதாக 'மைவாட்ச்' அமைப்பின் தலைவர் டத்தோ.ஆர்.ஸ்ரீசஞ்சீவன் கூறுவதற்கு பதிலளித்துள்ள காவல்துறைத் தரப்பு, அவர் அவ்வாறு எண்ணினால் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து...

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் சஞ்சீவன்!

சிரம்பான் - சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளரை நியமித்தது மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் 'மைவாட்ச்' தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன். நேற்று அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது...

21 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கு எதிராக சஞ்சீவன் மனு!

கோலாலம்பூர் - குற்றத் தடுப்புச் சட்டம் (POCA) 1959-ன் கீழ், தனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய 21 நாள் தடுப்புக் காவலை மறுபரிசீலனை செய்யும் படி 'மைவாட்ச்' அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன்...

குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் சஞ்சீவனுக்கு 60 நாள் காவல்!

கோலாலம்பூர் - கொலை மிரட்டல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (POCA) -வின் கீழ் மைவாட்ச் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் கைது...