Home Tags சரத்குமார்

Tag: சரத்குமார்

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது; சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அக்டோபர் 18-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்...

சாதி-பணத்தால் நடிகர் சங்கத்திற்குள் பிளவு ஏற்படுத்துகிறார் விஷால் – சரத்குமார் குற்றச்சாட்டு!

மதுரை – நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக சரத்குமார் அணியினர் மதுரைக்குச் சென்று அங்குள்ள நாடக நடிகர்களைச் சந்தித்துப் பேசினர். அச்சந்திப்பிற்குப் பிறகு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

இன்று சரத்குமார் -ராதிகா மகள் ரேயானின் திருமண நிச்சயதார்த்தம்: ஜெயலலிதா வாழ்த்து!

சென்னை: சரத்குமார் – ராதிகா தம்பதியரின் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர்அபிமன்யு முகுந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது.மணமக்கள் இருவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறியுள்ளார். திருமண நிச்சயதார்த்தத்தில் திரையுலகப்...

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமார் அணியில் துணைத் தலைவராகச் சிம்பு போட்டி

சென்னை –  நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் அணி சார்பில் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சரத்குமார் அணியை ஆதரிக்கும் நடிகர் நடிகையர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச்...

ரணகளமான நடிகர் சங்கத் தேர்தல்: வெல்லப் போவது யார்?

சென்னை - நடிகர் சங்கத்தில் ரணகளமாய்த் தொடங்கிய பிரச்சினை, இப்போது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் வந்து சடுகுடு ஆட ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சங்கத்திற்குள் ஏனிந்தப் பிரச்சினை? பிரச்சினை வரக் காரணம் என்ன?...

சரத்குமார்- ராதிகா மகள் ரேயான், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்!

சென்னை – நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் – நடிகையும் ராடான் தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனருமான ராதிகா தம்பதியின் மகள் ரேயானுக்கும், இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்...

நாளை கண்டிப்பாகப் பாயும் புலி, சவாலே சமாளி வெளியாகும்: விஷால்அறிவிப்பு!

சென்னை- திட்டமிடப்பட்டபடி நாளை பாயும் புலி படமும், சவாலே சமாளி படமும் வெளியாகும் என்று நடிகர் விஷாலும், சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் அருண் பாண்டியனும் அறிவித்துள்ளனர். பாயும் புலி, சவாலே சமாளி,...

சிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி!

சென்னை- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையைத் திறந்து...

விஷாலுக்கு முதல் தோல்வி: நாடக நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி வெற்றி!

சென்னை- நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார்அணிக்கும் விஷால் அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவது தெரிந்ததே! இத்தேர்தலில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக...

ரஜினிகாந்த்- சரத்குமார் திடீர் சந்திப்பு: ஒரு மணி நேரம் ஆலோசனை!

சென்னை, ஆகஸ்ட் 20- நடிகர் சரத்குமார் நேற்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நேற்று முன்தினம் விஷால் அணியினர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து,...