Home Tags சரவாக் சட்டமன்றத் தேர்தல்

Tag: சரவாக் சட்டமன்றத் தேர்தல்

சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டியிருந்த நிலையில், அங்கு மாமன்னரால் அவசர காலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அதன் காரணமாக அந்த சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த அவசர காலச்...

சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

கூச்சிங் : சரவாக் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அவசர காலத்தை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த...

செல்லியல் பார்வை : அவசரகால சட்டமும் – சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கலும்!

(ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார். அவசர கால சட்டம் முடிவடையும் நேரம் நெருங்க...

காணொலி : சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கல்

https://youtu.be/BPtLiJT9mOM செல்லியல் காணொலி | சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கல் | 21 மே 2021 Selliyal Video | Sarawak Elections : Will it take place? | 21 May 2021 எதிர்வரும்...

சரவாக் : மாநிலத் தேர்தலுக்குத் தயாராகிறது

கூச்சிங் : கொவிட்-19 பாதிப்புகளுக்கும் மத்தியில் சரவாக் மாநிலம் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்குத் தயாராகி வருகிறது. சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத்துக்கான தவணை இந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2016-ஆம் ஆண்டு சரவாக்...

சரவாக் தேர்தலுக்கு ஆன மொத்த செலவு 135.6 மில்லியன் ரிங்கிட் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - சரவாக் மாநிலத் தேர்தலுக்கு ஆன மொத்த செலவு 135.6 மில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான், நாடாளுமன்றத்தில் ஜசெக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப்...

சரவாக் மாநிலத்திற்கு மூன்று துணை முதல்வர்கள்! 9 அமைச்சர்கள்!

கூச்சிங் – சரவாக் மாநிலத்தில் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அட்னான் சாத்திம் தனது புதிய மாநில அமைச்சரவையில் 3 துணை முதல் அமைச்சர்களை நியமித்துள்ளார். டத்தோ அமார் அபாங் ஜொஹாரி துன்...

அரசியல் பார்வை: சரவாக் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?

(நேற்று நடந்து முடிந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அரசில் ரீதியாக உணர்த்தும் பாடங்கள் என்ன? இதன் பாதிப்புகள் மேற்கு மலேசிய அரசியலிலும் எதிரொலிக்குமா? எதிர்க்கட்சிகள் ஏன் தோல்வியைச் சந்தித்தன? செல்லியல் நிர்வாக...

சரவாக்: தேசிய முன்னணி 72; ஜசெக 7; பிகேஆர் 3! இன்றிரவே மீண்டும் முதல்வர்...

கூச்சிங்: இன்று நடந்து முடிந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 82 தொகுதிகளில் 72 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி முதலமைச்சர் அட்னான் சாத்திம்...

சரவாக்கில் தேசிய முன்னணி வெற்றி!

கூச்சிங் - சரவாக் தேர்தலில், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்...