Home Tags சரவாக் சட்டமன்றத் தேர்தல்

Tag: சரவாக் சட்டமன்றத் தேர்தல்

பரபரப்பான சூழ்நிலையில் இன்று சரவாக் மாநிலத் தேர்தல்!

கூச்சிங் - இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அறுவரோடு, காணாமல் போன ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்தவர்கள் உயிரோடிருக்கிறார்களா என்பதையும் தேடிக் கண்டுபிடிக்கும் மும்முரத்தில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூழலில் இன்று...

சரவாக்கில் நுழைய அஸ்மின் அலிக்குத் தடை!

கூச்சிங் - இன்று சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கு பெறுவதற்காக விமானம் மூலம் கூச்சிங் வந்தடைந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி, சரவாக்...

சரவாக்: காணாமல் போன ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யார்?

கூச்சிங் - இன்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோன், அவரது கணவர் அஸ்முனி அப்துல்லா,...

துணையமைச்சர், பிரமுகர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் சரவாக்கில் காணாமல் போனது!

கூச்சிங் - சரவாக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு துணையமைச்சர் உள்ளிட்ட சில பிரமுகர்களோடு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. (மேலும் விவரங்கள்...

சரவாக்கில் ஒரு பூமிபுத்ரா முஸ்லிம் தான் முதல்வராக வேண்டும் – ஹாடி கருத்து!

கூச்சிங் - சரவாக் மாநிலத்தை ஆள பூமிபுத்ரா அல்லாதவர்களை, குறிப்பாக ஜசெக-வைச் சேர்ந்தவர்களை பாஸ் அனுமதிக்காது என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். சரவாக் மாநிலத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த...

சரவாக் தேர்தல்: 45 தொகுதிகளில் பல்முனைப் போட்டி! 40 தொகுதிகளில் பிகேஆர்! 31 தொகுதிகளில்...

கூச்சிங்: நேற்று நடைபெற்ற சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பல தொகுதிகளில் கடுமையான பல்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 82 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியின்றி வென்றுள்ள நிலையில்,...

சரவாக் தேர்தல்: போட்டியின்றி இரண்டு தொகுதிகளில் பாரிசான் வெற்றி!

மிரி - சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் சரவாக் பாரிசான் நேஷனல், போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. புக்கிட்...

இன்று சரவாக் சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கல்!

கூச்சிங் - இன்று மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் சரவாக் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகின்றது. சரவாக்கின் 11வது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்குகின்றது. அனைத்து...

சரவாக் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 25; வாக்களிப்பு மே 7!

கூச்சிங் : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்களிப்பு மே 7ஆம் தேதி நடைபெறும் என்றும் மலேசியத்...

ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!

கூச்சிங் - 11-வது மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் இன்று அறிவித்தார். இது குறித்து...