Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் 65.57% வாக்குகளுடன் மீண்டும் ஆளும் கட்சியே வெற்றி!

சிங்கப்பூர்: நேற்று சனிக்கிழமை (மே 3) நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டபடியே சிங்கப்பூரியர்கள் 65.57விழுக்காட்டு வாக்குகளை வழங்கி மீண்டும் மக்கள் செயல்கட்சி, பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் ஆட்சியைத் தொடர ஆதரவளித்துள்ளனர். நேற்றிரவு 8.00...

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்! எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

சிங்கப்பூர்: பொதுத் தேர்தல் என்பது எப்போதுமே சிங்கப்பூரில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விவகாரமல்ல! ஆளும் பிஏபி கட்சிதான் வெல்லும் என்பது வாக்களிக்கும் முன்பே முடிவான ஒன்று. எதிர்க்கட்சிகள் எத்தனை வாக்குகளை அள்ளுகின்றன –...

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் : பொருளாதாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கை மிஞ்சும்!

கோலாலம்பூர் : மலேசியாவிலேயே மிக அதிக அளவில் பொருளாதார வலிமை கொண்ட வட்டாரமாக, கோலாலம்பூரை உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கையும் மிஞ்சும் விதத்தில் இன்னொரு பொருளாதார மண்டலம் உருவாகி வருகிறது....

சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!

சிங்கப்பூர்: உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். ஏற்கனவே 4 முனையங்களை (டெர்மினல்) கொண்டுள்ளது. அடுத்த ஆண்டின்...

சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...

சிங்கப்பூர் :  சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் – அதிர்ச்சியில் மீள முடியாமல் சிங்கப்பூரில் தரையிறங்கினர்!

சிங்கப்பூர் : விமானப் பயணங்களின்போது வான்வெளியில் ஏற்படும் காற்றழுத்தம் காரணமாக விமானத்தில் அதிர்வுகளும், கொந்தளிப்பான ஆட்டமும் ஏற்படுவது வழக்கம். ஆனால், நேற்று (மே 21) செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

சிங்கப்பூரில் 4.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களைக் கொள்ளையிட்ட மலேசியர்கள்!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம். அப்படியே நடந்தாலும் சிங்கப்பூர் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு உதாரணம், அண்மையில்...

சிங்கப்பூர் அரசியல் பாதை புதிய பிரதமரால் மாற்றம் பெறுமா?

சிங்கப்பூர் : நீண்ட காலத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் புதிய பிரதமரைக் காணவிருக்கிறது. எதிர்வரும் மே 15-ஆம் தேதி நடப்பு பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகி அவருக்குப் பதிலாக, துணைப் பிரதமர்...

சிங்கப்பூர், உலகின் 5-வது சிறந்த விவேக மாநகர் – கோலாலம்பூருக்கு 73-வது இடம்!

சிங்கப்பூர் : ஸ்மார்ட் சிட்டி என்னும் உலகின் விவேக மாநகர்களின் வரிசையில் சிங்கப்பூர் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்திருக்கிறது. ஆசியா கண்டத்தில் முதலாவது விவேக மாநகராக சிங்கப்பூர் உருவெடுத்திருக்கிறது. 2023 பட்டியலில் 7-வது...

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றார்

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 14) இஸ்தானா என்னும் அதிபர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். சிங்கப்பூரின் நிதிக் கையிருப்பைக் கையாள்வதில் தான் கண்டிப்புடனும் சுதந்திரமாகவும் செயல்படப்...