Tag: சிங்கப்பூர்
பெரோடுவா அருஸ் சிங்கப்பூரில் விற்பனையாகிறது
கோலாலம்பூர்: பெரோடுவா அருஸ் தனது முதல் வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரோடுவா அருஸின் விலை 92,999 சிங்கப்பூர் டாலருக்கு (சுமார் 286,409 ரிங்கிட் ) விற்கப்படுகிறது. இதில் பொருள், சேவை வரி...
சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம் காலமானார்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 5) காலமானார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
சிங்கப்பூர்: ஆண்டு இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்
சிங்கப்பூர்: இந்த ஆண்டுக்குள் சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று அதன் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
ஜனவரி 29-ஆம் தேதி முழு தடுப்பூசியைப் பெற்ற லீ,...
சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார் பதவி விலகுகிறார்
சிங்கப்பூர் : சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் ஹோ சிங் துமாசிக் ஹோல்டிங்க்ஸ் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுகிறார். இந்த அறிவிப்பை துமாசிக் ஹோல்டிங்க்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி...
மலேசியாவிலிருந்து எல்லைக் கடப்பதை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது
கோலாலம்பூர்: மலேசியாவுடனான பரஸ்பர பச்சை வழி (Reciprocal Green Lane- RGL) ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது.
கொவிட் -19 சம்பவங்களை இறக்குமதி செய்வதற்கான ஆபத்து குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் வெளியுறவு...
சிங்கப்பூரில் 113,000- க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 113,000- க்கும் மேற்பட்ட நபர்கள் பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 50- க்கும் மேற்பட்டோர் தங்களது இரண்டாவது தடுப்பூசியை பெற்று, முழு தடுப்பூசி முறையையும் புதன்கிழமை நிலவரப்படி...
சிங்கப்பூர் பிரதமர் முதல் கொவிட்-19 தடுப்பு மருத்தைப் பெற்றார்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், வெள்ளிக்கிழமை கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பெற்றார். 68 வயதான அவர் ஓர் உள்ளூர் மருத்துவமனையில் கையில் ஊசி போடப்பட்ட காணொலியை...
சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டது
புத்ரா ஜெயா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் மலேசியாவுக்கும் இடையிலான துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கை பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் இருவரும் கூட்டாக வெளியிட்டிருக்கும்...
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களுக்கு உதவ மஇகா சிறப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளது
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கையில், மலேசியத் தொழிலாளர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளின் தொடர்ச்சியான, அவர்களுக்கு உதவ ஒரு சிறப்புப் பிரிவை அமைக்க ஜோகூர்...
சிங்கப்பூர் – ஹாங்காங் தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்தி வைப்பு
சிங்கப்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முதல் தொடங்கவிருந்த சிங்கப்பூர், ஹாங்காங் இடையிலான தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மீண்டும் விமானப் பயணத்தை அதிகரிக்கும் வண்ணமும், கொவிட்-19 பிரச்சனைகளின் பாதிப்பின்றி, ஹாங்காங்-...