Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூரில் சளிக்காய்ச்சல் தொற்று நோய் தீவிரம் அடைந்தால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்!

சிலாங்கூர் மாநிலத்தில் ஏ வகை சளிக்காய்ச்சல் தொற்று நோய் தொடர்பான சமீபத்திய முன்னேற்றத்தை மாநில அரசு கண்காணித்து வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர்: 95 தமிழ் பள்ளிகளுக்கு 4.4 மில்லியன் உதவித் தொகை!

சிலாங்கூர் மாநிலத்தில் தொண்ணூற்று ஐந்து தமிழ் பள்ளிகளுக்கு, நான்கு புள்ளி நான்கு மில்லியன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆடம்பர வீடுகள் விற்கப்படாத பிரச்சனையை சிலாங்கூர் பரிசீலித்து வருகிறது!

சிலாங்கூரில் விற்கப்படாத ஆடம்பர வீடுகளின் பிரச்சனைக்கு தீர்வு காண, சிலாங்கூர் அரசு தீர்வுகளை பரிசீலித்து வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

இருநூறுக்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு பதிவான பகுதிகளில், செயற்கை மழையை ஏற்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!

ஒருதலைப்பட்சமான மதம் மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணியிடம், அமிருடின் ஷாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக் கொண்டது.

“சிலாங்கூர் மாநில ஆட்சியில் குழப்பம் ஏதும் இல்லை!”- அமிருடின் ஷாரி

சிலாங்கூர் மாநில ஆட்சியில் எந்தவொரு குழப்பமும் இல்லை என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மத மாற்றம் திருத்தம் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கலாம்!

சிலாங்கூரில் ஒருதலைப்பட்ச மத மாற்ற மசோதாவின் முன்மொழிவை, சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று முகமட் ஹானிப் காத்ரி கூறினார்.

தேவைப்பட்டால் மத மாற்ற சட்டத் திருத்தம் மீண்டும் சட்டசபையில் ஆலோசிக்கப்படும்!

ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிற்கு மாற அனுமதிக்கும் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்கள், வரும் காலங்களில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை சிலாங்கூர் ஜசெக அனுமதிக்காது!

ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய அனுமதிக்க முன்மொழியும் மசோதாவை, சிலாங்கூர் ஜசெக ஆதரிக்காது என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.