Tag: சைபுடின் நசுத்தியோன்
குடியுரிமை சட்டத் திருத்தங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன!
புத்ரா ஜெயா : அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருந்த குடியுரிமை மீதான சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளைச் சந்தித்தைத் தொடர்ந்து - மலேசிய மாதர்களிடையே எதிர்ப்புகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து - அவற்றை மீட்டுக் கொள்ளும் முடிவை...
சனுசியின் டிக்டாக் காணொலிப் பக்கத்தை நாங்கள் முடக்கவில்லை – சைபுடின் நசுத்தியோன் தெளிவுபடுத்தினார்
கோலாலம்பூர் : அண்மையில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரில் டிக்டாக் காணொலிப் பக்கத்தை அரசாங்கம் தடை செய்திருப்பதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மறுத்துள்ளார்.
டிக்டாக் கணக்குகளை தடை...
மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை
புத்ரா ஜெயா : மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் -...
சோஸ்மா: நசுத்தியோனைச் சாடும் பிகேஆர் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
புத்ரா ஜெயா : சோஸ்மா சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோனை டாமன்சாரா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கண்டித்துள்ளார். தன்...
சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே...
புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) - பாதுகாப்புக் குற்றங்களுக்கான...
சைபுடின் நசுத்தியோன் மீண்டும் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் போட்டி
கூலிம் : பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் கெடாவில் உள்ள கூலிம் பண்டார் பாரு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளராக சைபுடின் செயலாற்றியிருக்கிறார். இந்த...
பிகேஆர்: சைபுடின் நசுத்தியோன் மீண்டும் தலைமைச் செயலாளர்; நூருல் இசா, சரஸ்வதி கந்தசாமி உதவித்...
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தேர்தலுக்குப் பின்னர் புதன்கிழமை (ஜூலை 20) மாலையில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் கட்சியின் தலைமைச் செயலாளராக நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, தலைமைச் செயலாளராக இருந்த நசுத்தியோன்,...
“நான் மட்டுமா? சாஹிட்டும்தான் ஒன்றாக உணவருந்தினார்” – அனுவார் மூசா குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : அம்னோவில் எழுந்திருக்கும் அரசியல் போராட்டங்கள் அரசியல் களத்தையும் தாண்டி தனிநபர் குறைகூறல்கள், குற்றச்சாட்டுகள் என எல்லைகளை விரித்துள்ளன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகளை மீறியதற்காக நேற்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்...
இலஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசி தலைவரை பிகேஆர் சந்திக்க முயற்சி
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்த...
மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை- சைபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தேசிய கூட்டணிக்கு அறிவித்திருந்தாலும், மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று பிகேஆர் கூறியது.
தேசிய கூட்டணி...