Home Tags ஜசெக

Tag: ஜசெக

ஜசெக மத்திய செயற்குழு தேர்தலில் கிட் சியாங் போட்டி

கோலாலம்பூர்: ஜூன் மாதம் ஜசெகவின் மத்திய செயற்குழு தேர்தலில் போட்டியிடுவதாக அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். எவ்வாறாயினும், எந்தவொரு உயர்மட்ட தலைமை பதவியையும் அவர் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று அவர்...

குரல் பதிவு: ‘அன்வார் கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு!’- ஜசெக

கோலாலம்பூர்: அண்மையில் ஏற்பட்ட குரல் பதிவு சர்ச்சை குறித்து அன்வார் இப்ராகிமின் மறுப்பை ஜசெக ஏற்றுக்கொண்டதுடன், பிகேஆருக்கு ஊழல் தலைவர்களுடன் அரசியல் ஒத்துழைப்பு இருக்காது என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளது. நம்பிக்கை கூட்டணிக்கு வெளியில்,...

ஜசெகவின் உண்மையான முகத்தை ரோனி வெளிப்படுத்தியுள்ளார்!

கோலாலம்பூர்: சுங்கை பேலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியுவின் உரை ஜசெகவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்தார். "இது ஓரளவிற்கு ஜசெகவின் உண்மையான மற்றும்...

ஜசெக: ரோனி லியுவின் நிலைப்பாடு கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை!

கோலாலம்பூர்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரோனி லியுவின் கூற்றினை விமர்சித்துள்ளனர். கட்சி மலாய்க்காரர்களின் ஆதர்வைப் பெறுவதற்காக அதன் சீன...

நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி!

சிரம்பான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்) 501 வாக்குகள் பெற்று...

அடுத்த தேர்தலில் ஜசெக வெற்றி தீர்மானிக்கும் கட்சியாக உருப்பெறும்

கோத்தா பாரு: 15- வது பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக அமையும் என்று அதன் தலைவர்கள் நம்புகின்றனர். ஜசெக பொருளாளர் போங் குய் லுன் கூறுகையில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்...

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து விலகல்

ஷா ஆலாம்: தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிரையன் லாய் வாய் சோங், ஜசெகவிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார். அவர் மணஉறவுக்கப்பாற்பட்ட விவகாரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இந்த பதவி விலகலை அறிவித்தார். ஜசெகவை...

மகாதீரின் இன அடிப்படையிலான அடையாளம் ஆதாரமற்றவை- மசீச, ஜசெக

கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகள் இனத்திற்கான "தீவிர" தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது. மசீச தலைமைச் செயலாளர் சோங்...

தம்பி விவகாரம்: டிபிபி வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை!

ஜோர்ஜ் டவுன்: டேவான் பகாசா மலாய் அகராதியில் "கெலிங்" என்ற வார்த்தைக்கு, டிபிபி, மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தப்படவோ இல்லை என்று ஜசெக தலைவர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடப்...

இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி

ஜோர்ஜ் டவுன்: நேற்று நடந்து முடிந்த பினாங்கு ஜசெக தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கும் அடங்குவார். முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர் பெறத்...