Home Tags ஜசெக

Tag: ஜசெக

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான...

ஓங் கியான் மிங் : நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொவிட் தொற்று பீடித்தது

கோலாலம்பூர் : இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே கொவிட்-தொற்று கண்டிருப்பது அந்த நோயின் தீவிரத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கொவிட் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் கட்டமாக...

செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக

https://www.youtube.com/watch?v=6FcN8KTFFpA செல்லியல் செய்திகள் காணொலி | அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | 06 செப்டம்பர் 2021 Selliyal News Video | DAP join hands with Azalina | 06 September 2021 நடப்பு நாடாளுமன்ற...

லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத்...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார். மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும்...

“டேவிட் பாலா” – காலமானார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டவரும், மறைந்த மக்கள் தொண்டன் வி.டேவிட்டின் அரசியல் தொண்டராக நாடெங்கிலும் அறியப்பட்டவருமான டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31-ஆம் நாள் காலமானார். வி.டேவிட்டுடன் நெருக்கமாக...

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள்” – குலசேகரன் காவல் துறை புகார்!

ஈப்போ : தனது ஆதரவை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வழங்குவதற்காக இலஞ்சம் தருவதற்கு தான் அணுகப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் காவல் துறையில் புகார் ஒன்றை குலசேகரன்...

அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை...

பி.பட்டு நினைவலைகள் : பள்ளி ஆசிரியர் – பத்திரிகை ஆசிரியர் – நாடாளுமன்ற, சட்டமன்ற...

(ஜனநாயக செயல் கட்சியின் வழி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளின் மூலம் மக்கள் சேவையாற்றி இன்றுவரை பலரின் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து வருபவர் பி.பட்டு. இன்று ஜூலை 12 அவரின் நினைவு...

ஜசெக மாநாடு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஜசெக கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். ஜசெக கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும்...

லிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வருகிறார். அவ்வகையில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஒரு வெள்ளை வெல்பைர் காரில் அரண்மனையை...