Home Tags ஜல்லிக்கட்டு

Tag: ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது!

புதுடில்லி - தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, அதனை மத்திய அரசு ஒத்துழைப்புடன் நிரந்தரச் சட்டமாக்கியுள்ள நிலையில், அந்தச் சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள்...

தன்னை விமர்சித்த சுவாமிக்கு கமல் பதிலடி!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களிடம் சென்று பேசியிருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய...

ஜல்லிக்கட்டு போராட்டம்: வாகனங்களுக்கு போலீசாரே தீ வைத்தனரா? (காணொளி)

சென்னை - நேற்று திங்கட்கிழமை ஜல்லிக்கட்டுப் போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக தமிழகத்தோடு, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், கடந்த சனிக்கிழமை, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி,...

‘அறவழிப் போராட்டத்தை உடனே முடித்துக் கொள்ளுங்கள்’ – ரஜினி வேண்டுகோள்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். "இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும், நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்களது போராட்டத்திற்கு, உறுதுணையாகவும்,...

சிங்கப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூட்டம் – 30 பேர் மீது விசாரணை!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செம்பாவாங் பூங்காவில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய 30 பேர் மீது சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று முன்தினம்...

‘முதல்வரிடம் பேசியிருக்கிறேன்’ – கமல்ஹாசன் தகவல்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை, கோயம்பத்தூர் என பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதைக் கண்டித்து வரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்,...

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: மாலை சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

சென்னை - ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, முறையான சட்டமாக மாற்ற இன்று திங்கட்கிழமை மாலை இந்திய நேரப்படி 5:00 மணிக்கு (மலேசியாவில் 7.30 மணிக்கு) தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம்...

“கடலில் இறங்க வேண்டாம்” – கண்ணீர் மல்க லாரன்ஸ் வேண்டுகோள்!

சென்னை - கடந்த 7 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்று திங்கட்கிழமை வன்முறையாக வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி போராட்டம் நடத்த, அவர்களை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும்...

அலங்காநல்லூரில் கலவரம்: அறப்போராட்டத்தில் பெரிய ரத்தக்கறை – கமல் கருத்து!

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை ஊர் கமிட்டி கூடி வரும் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில், அங்கு போராட்டக்காரர்களில் ஒரு தரப்பு வன்முறையில் ஈடுபட்டதால்...