Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

விஜயகாந்தின் தற்போதய செயல்பாடுகளின் பின்னணியில் சு.சாமியா?

சென்னை - 2016 தேர்தலுக்காக அதிமுகவைத் தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வலிய வந்து விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துவிட்டன. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், பாஜக தலைவர்கள் தான் விஜயகாந்தை கூட்டணிக்கு...

ஜனவரியில் ஜெயாவின் வழக்கை தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி - ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி மாதம் 8-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம்...

நல்ல ஓய்வு எடுங்க அப்புறம் ஜாமீன் கேட்கக் கூடாது – ஜெயாவிற்கு சு.சுவாமி அறிவுரை!

கோவை - முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்து வருவது குறித்து சுப்ரமணிய சுவாமி இன்று...

ஜெயலலிதாவை விடுவித்த நீதிபதி குமாரசாமி மீது சொத்துக் குவிப்புப் புகார்!

பெங்களூர் – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி கடந்த 24-ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது சொத்துக் குவிப்புப் புகார் கூறப்பட்டுள்ளது. அவர்  சட்டவிரோதமாகப் பெங்களூரிலும்,...

ஜெயலலிதா வழக்கு:கர்நாடகா அரசை எதிர்த்து 6 நிறுவனங்கள் இன்று பதில் மனு!

புதுடில்லி - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன. சொத்துக் குவிப்பு...

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்தது சரியே: ஜெயலலிதா பதில் மனு தாக்கல்!

புதுடில்லி- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகா அரசு மற்றும் திமுக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்ட...

ஜெயலலிதா விடுதலையில் புதிய திருப்பம்: கர்நாடக அரசு புதிய மேல்முறையீட்டு மனு!

புதுடில்லி, ஆகஸ்ட் 6- முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் விடுவித்தது மட்டுமல்லாமல், அதில் தொடர்புடைய 6 நிறுவனங்களையும் விடுவித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். ஜெயலலிதா...

ஜெயலலிதாவின் விடுதலைக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு!

புதுடில்லி, ஜூலை 28- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த...

சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: 3 வாரத்திற்குள் பதிலளிக்க ஜெயலலிதாவிற்கு உத்தரவு!

புதுடெல்லி, ஜூலை 27- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம்  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து...

ஜெயலலிதா வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடக்கம்!

சென்னை, ஜூலை 27 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கார்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில்...