Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
ஜெயா வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது!
சென்னை, ஜூலை 26 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கார்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நாளை உச்சநீதிமன்றத்தில்...
ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 23- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி நால்வரும் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்...
ஜெயலலிதா விடுதலை: கர்நாடகாவின் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்பு
சென்னை, ஜூலை 16- சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 -ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு...
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக புதிய மனு தாக்கல்
சென்னை, ஜூலை 13- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியானவை என அறிவிக்க...
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு: கர்நாடகா தாக்கல்!
சென்னை, ஜூலை 11- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.
அந்தக் குறைகளைத் திருதிய பின் மீண்டும் தாக்கல் செய்யுமாறு...
ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் திமுக மனுவிலும் குளறுபடிகள்
புதுடெல்லி, ஜூலை 10 - சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவிலும் குறைபாடுகள் உள்ளதாக உச்சநீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 9 குறைபாடுகள்...
ஜெயலலிதாவிற்கு எதிராகக் கர்நாடக அரசு சமர்ப்பித்த மனுவில் குளறுபடி!
பெங்களூரு, ஜூலை 7 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராகக் கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா...
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துத் திமுக இன்று மேல்முறையீடு செய்தது!
புதுடெல்லி, ஜூலை 6- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரைக் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டதை எதிர்த்து, திமுக உச்ச நீதிமன்றத்தில் இன்று...
ஜெயலலிதாவிற்கு எதிரான கர்நாடக மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணை!
புதுடெல்லி, ஜூன் 30 - வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஓரிருநாட்களில் உச்சநீதிமன்றத்தில்...
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா இன்று மேல்முறையீடு செய்தது.
புதுடெல்லி, ஜூன் 23- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று சுமார் 2400 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த...