Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல் முறையீடு!

பெங்களூரு, ஜூன் 20-  வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம்  கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய...

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா – கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடகா, ஜூன் 6 - ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் அரசாணை பிறப்பிப்பு!

பெங்களூர், ஜூன்5- தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்த அரசாணையைக் கர்நாடக அரசு இன்று பிறப்பித்தது. கர்நாடக...

ஜெயலலிதா வழக்கை நடத்தி முடிக்க ரூ.5.12 கோடி செலவு – கர்நாடகா அரசு தகவல்!

கர்நாடகா, ஜூன் 5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி முடிக்க அரசுக்கு ரூ.5.12 கோடி செலவானதாகக் கணக்கு காட்டியுள்ளது கர்நாடகா அரசு. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – தலைவர்கள் வரவேற்பு!

சென்னை, ஜூன் 1 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் பலர் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – கர்நாடக அரசு அறிவிப்பு!

பெங்களுரூ, ஜூன் 1 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில்...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்கிறது திமுக!

சென்னை, மே 25 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில்,...

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு- கர்நாடகா அமைச்சரவை ஆலோசனை!

பெங்களூரு,மே25- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,மே 23 ஆம் தேதி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது நாமறிந்ததே! எனினும்,இந்தத்...

ஜெயலலிதா முதல்வராவதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கு தள்ளுபடி

பெங்களூர், மே 22 : ஜெயலலிதா விடுதலையானாலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. நாளை ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என தமிழகம் காத்திருக்கும் இந்த வேளையில், நேற்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில்...

நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் கணக்குப்பிழை – கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

சென்னை, மே 14 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 11-ம் தேதி, அவர் உட்பட நால்வரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிபதி கொடுத்த புள்ளி விவரக் கணக்கில் கணக்குப்பிழை இருப்பதாக...