Tag: டாக்டர் சுப்ரா (*)
‘இந்தியர் முன்வரைவுத் திட்டம்’ – நஜிப் வெளியிடுகின்றார்!
கோலாலம்பூர் - நாடு முழுமையிலுமுள்ள மலேசிய இந்திய சமுதாயத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கான செயல் முன்வரைவுத் திட்டத்தை (புளூபிரிண்ட்) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை...
“மலேசியாவிற்கு ஜாகிர் நாயக் தேவையில்லை” – டாக்டர் சுப்ரா கருத்து!
கோலாலம்பூர் - இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவுக்குத் தேவையில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேசிய உருமாற்றம்...
ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!
கேமரன் மலை - கடந்த சில வாரங்களாக, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அடிக்கடி கேமரன் மலைக்கு வருகை தந்து, இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி சார்பாக நான்தான் போட்டியிடுகின்றேன்...
அரசியல் பரபரப்பு சூழலில் கேமரன் மலைக்கு சுப்ரா 2 நாள் வருகை!
கேமரன் மலை - அண்மைய சில வாரங்களாக அரசியல் ரீதியாக அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதியான கேமரன் மலைக்கு இன்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொள்ளும் மஇகா தேசியத்...
டாக்டர் சுப்ரா தலைமையில் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடத் திறப்புவிழா!
கோலாலம்பூர் - சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்புவிழா இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் டாக்டர் சுப்ராவுடன், துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதனும்...
மருத்துவம், கல்வி உள்ளிட்ட 719,500 ரிங்கிட் மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்!
புத்ராஜெயா - ஆலயங்கள், பொது இயக்கங்கள், மருத்துவ உதவி, கல்வி நிதி என சுமார் 113 பிரிவுகளில், மொத்தமாக 719,500 ரிங்கிட் தொகை மானியமாக வழங்கும் நிகழ்ச்சி புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார...
பிரதமர் – சுப்ரா தலையீட்டால் விசா கட்டணங்கள் மாற்றமில்லை!
புதுடில்லி - இந்திய வருகையை முன்னிட்டு தற்போது புதுடில்லியில் இருக்கும், பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோரின் தலையீடு காரணமாக,...
விசா கட்டணத்தை இந்தியத் தூதரகம் மறுபரிசீலனை செய்யும் – டாக்டர் சுப்ரா தகவல்!
கோலாலம்பூர் - மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவிற்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன்,...
புதுடில்லியில் பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா! (படக் காட்சிகள்)
புதுடில்லி - நேற்று சனிக்கிழமை ஏப்ரல் 1-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாளாகும்.
கடந்த ஆண்டு தனது 63-வது பிறந்த நாளை கோலாலம்பூரில்,...
சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!
சென்னை - இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னை சோழா விடுதியை வந்தடைந்தார்.
முன்னதாக இன்று காலையில் சென்னையை அடந்த மலேசிய...