Tag: டாக்டர் சுப்ரா (*)
கினபாலு மலையில் ஏறினார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா!
கோத்தாகினபாலு – மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்கு ஏற்ப, உடல் நலத்தைப் பேணும் முறைகள், வழிகள் குறித்து அடிக்கடி அறிக்கைகள் விடுப்பதும்,...
ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த சுந்தரன் அண்ணாமலைக்கு டாக்டர் சுப்ரா நேரில் அஞ்சலி!
சுபாங் ஜெயா – கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தோட்ட மற்றும் மூலத் தொழில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலையின் இறுதிச் சடங்கில் மஇகா தேசியத்...
“நாம் எங்கே போகிறோம்?” – இன்று இலக்கிய உரை நிகழ்த்துகிறார் குன்றக்குடி அடிகளார்!
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்துள்ள, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் "நாம் எங்கே போகிறோம்?" என்ற தலைப்பில் நிகழ்த்தும் இலக்கியச் சொற்பொழிவு இன்று...
டான்ஸ்ரீ பாசமாணிக்கம் நல்லுடலுக்கு டாக்டர் சுப்ரா அஞ்சலி!
மூவார் - இன்று அதிகாலை காலமான மஇகாவின் மூத்த தலைவரான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் அவர்களின் நல்லுடலுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேரில் சென்று அஞ்சலி...
“நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!
கோலாலம்பூர் - தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கியச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தலைநகர் டான்ஸ்ரீ...
மலேசியாவில் 4 மாதங்களில் 730 பாம்பு கடிச் சம்பவங்கள் பதிவு!
புத்ராஜெயா - கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் 730 பாம்பு கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் தான் அதிகளவு பாம்பு கடிச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி...
சமையலுக்காக கசகசாவை சிறிய அளவில் பயன்படுத்தத் தடை இல்லை – சுப்ரா அறிவிப்பு!
புத்ராஜெயா - சமையலுக்காக கசகசா (Poppy Seeds) பயன்படுத்தப்படுவதையோ, அதற்காக இறக்குமதி செய்யப்படுவதையோ அரசாங்கம் தடை செய்யவில்லை என்ற சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பதற்காக...
கொல்லம் தீவிபத்து : மலேசிய அரசாங்கத்தின் சார்பில் டாக்டர் சுப்ரா ஆழ்ந்த அனுதாபங்கள்!
கோலாலம்பூர் – கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலய தீவிபத்தைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் அனுதாபங்களை, அதன் சார்பில், மஇகா தேசியத் தலைவரும்,...
63-வது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா: சவால் மிக்க பாதையில் மஇகாவை செலுத்தி...
கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும், மஇகா தலைமையக வளாகத்தில் ஒரு கொண்டாட்டத்திற்காக ஒன்று திரண்டனர்.
தங்களின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாள்...
தைப்பிங்கில் டாக்டர் சுப்ராவின் பங்குனி உத்திர உபயம்: 70 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாகத் தொடரும்...
தைப்பிங் – நாளை கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா முருகக் கடவுளுக்கான சிறப்புத் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் பூஜைகள், உபயங்கள், அன்னதானங்கள், காவடி வேண்டுதல்கள் என முருகக் கடவுளுக்கே உரிய...