Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

டான்ஸ்ரீ சுப்ரமணியம் சொற்போர் – அமைச்சர் சுப்ரா இன்று தொடக்கி வைக்கின்றார்!

பெட்டாலிங் ஜெயா - மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமை நிகழ்ச்சியாக நாடு முழுவதிலும் உள்ள சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களை அடையாளம் காணும் களமாக டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் சொற்போர் நடைபெறவிருக்கின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

மொகிதின் இடைநீக்கம்: “அம்னோவின் முடிவை மதிக்கிறோம்” – டாக்டர் சுப்ரா!

கோலாலம்பூர் - அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை இடைநீக்கம் செய்திருக்கும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை அதன் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா மதிப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து மஇகா தேசியத் தலைவர்...

இளைஞர்கள் மஇகாவுக்கு வர வேண்டும்: டாக்டர் சுப்ரமணியம் அழைப்பு

கங்கார்- இளைய தலைமுறையினர், குறிப்பாக அதிகம் படித்தவர்கள் மஇகா நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும்...

ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் – மலேசியர்களுக்கு சுப்ரா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - தென் அமெரிக்க நாடுகளில் தற்போது ஜிகா வைரஸ் மிகத் தீவிரமாக இருப்பதால், அந்நாடுகளுக்கு போவதைத் தவிர்த்துவிடுங்கள் என மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நாட்டின் நுழைவு வாயில்களில்...

“பாத யாத்திரையின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கையாளுங்கள்” – சுப்ரா வேண்டுகோள்!

கோலாலம்பூர் - தைப்பூசத்தை முன்னிட்டு சிரம்பானிலிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வந்த பக்தர்கள் சிலர் கார் விபத்தால் பாதிக்கப்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் மேலும், 3 பேர் மருத்துவமனையில்...

மலேசியத் தைப்பூசத்தை உலக மக்களுக்கு காட்டும் ஆஸ்ட்ரோ முயற்சிக்கு சுப்ரா பாராட்டு!

கோலாலம்பூர் - மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா குறித்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம், நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கு ஆஸ்ட்ரோ எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

நாடெங்கிலும் பொதுமருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் சரியாக உள்ளதா? – அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரா உத்தரவு!

கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து பொதுமருத்துவமனைகளிலும் குளிரூட்டும் வசதி எல்லா நேரங்களிலும் செயல்பட்டு, மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கின்றதா? என்பதை சுகாதாரத்துறை மறு உறுதி செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...

பத்துமலைத் திட்டங்களை கிடப்பில் போட்ட சிலாங்கூர் அரசு – சுற்றுலாத்துறைக்கும் உதவவில்லை – சுப்ரா...

கோலாலம்பூர் - பத்துமலையில் இந்தியக் கலாச்சார மையம் அமைப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டிருப்பதால், சுற்றாலாத்துறையின் வளர்ச்சிக்குப் பாதகமாக இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குற்றம்...

“இந்திரா காந்தி விவகாரம்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்” சுப்ரா அறிவிப்பு!

புத்ரா ஜெயா - இந்திரா காந்தி விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக்குப்...

பிள்ளைகள் மதமாற்ற சட்டங்களை ஆராய நஜிப் சம்மதம் – சுப்ரா தகவல்

கிள்ளான் - பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில், சட்டங்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பதைப் பாதுகாக்க அதில் சில திருத்தங்களைக் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்மதித்துள்ளதாக...