Home Tags டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)

Tag: டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)

ஏர் ஆசியா: நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஏர் ஏசியா நிறுவன ஊழியர்களை, விமான வணிகங்கள் வழக்க நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் இணைத்துக் கொள்ள நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 2,000 ஊழியர்களின்...

ஏர் ஆசியா, செலுத்தப்பட்ட கட்டணங்களை திருப்பித் தரும்

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளினால் தாங்கள் முன்கூட்டியே செய்த பயணப் பதிவுகளுக்காக செலுத்தப்பட்ட விமானக் கட்டணங்களை பயனர்களுக்கு ஏர் ஆசியா திருப்பித் தரும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. ஏர் ஆசியாவின் தோற்றுநர் டான்ஸ்ரீ டோனி...

ஏர் ஆசியாவுக்குத் தேவை 2.5 பில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா மீண்டும் சுமுகமாக செயல்படுவதற்கு சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இதனை ஏர் ஆசியாவின்...

ஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்!

கொவிட்-19 பாதிப்புகளால் கடும் நிதிப் பற்றாக்குறையையும், வணிக ரீதியான சவால்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன்களை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன.

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியினர்

போர்ப்ஸ் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும் மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4 பேர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.

டோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்!

டோனி பெர்னாண்டஸ் மற்றும் கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகி உள்ளனர்.

ஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்!

ஏர் ஏசியா குழுமம் ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும், டோனி பெர்னாண்டஸ் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

டெங்கியால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸ் நலம் பெற ஒபாமா வாழ்த்து!

டெங்குவால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸுக்கு ஒபாமா 3 நூல்கள், அனுப்பி உள்ளதை டோனி தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர் - சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது முகநூல் பக்கத்தை மூடுவதாக அறிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தையும் மூடுவதற்கு உத்தேசித்துள்ளதாகத்...

டோனி மீது 6-ஆம் தேதி காவல் துறை விசாரணை

புதுடில்லி - எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதி ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்தியாவின் மத்தியக் காவல் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் இந்திய...