Home Tags டிடிவி தினகரன்

Tag: டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் 2-ம் சுற்று முடிவுகள்: 10, 421 வாக்குகளோடு தினகரன் தொடர்ந்து முன்னிலை!

சென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம்...

என்னவாகும் ஆர்.கே. நகர் ?

சென்னை : இதற்கு முன்னர் இத்தனை பரபரப்புகள் - அரசியல் திருப்பங்களுடன் சட்டமன்ற இடைத் தேர்தல் ஒன்று தமிழகத்தில் நடைபெற்றிருக்குமா என்பது தெரியவில்லை. எதிர்கால தமிழக அரசியல் நீரோட்டத்தை எடுத்துக் காட்டப்போகும் கண்ணாடியாக ஆர்.கே.நகர்...

ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

சென்னை - ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளி ஒன்றை, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அக்காணொளியின் உண்மைத்தன்மை தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பி...

ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

சென்னை - நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளியை வெளியிட்டார். இந்நிலையில், ஒரு கட்சியின் தலைவராக...

தினகரனுக்கு சுயேட்சை சின்னம் தான் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி - ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் சுயேட்சை வேட்பாளர் என்பதால், அதன் அடிப்படையில் அவருக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் தினகரன்,...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மீது வழக்கு!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக டிடிவி.தினகரன் சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது நிறைய...

மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி அணியில் இணைந்தனர்

சென்னை  - நேற்று திங்கட்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு – தினகரன் தகவல்!

சென்னை - இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சொந்தமான என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த...

தினகரன் அணியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பக்கம் இணைந்தனர்!

சென்னை - அதிமுக சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து டிடிவி.தினகரன் அணியிலிருந்து 3 ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் விலகி முதலமைச்சர் அணியில்...

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டி

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் (படம்) அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே முதல் வேட்பாளராக டிடிவி தினகரன் தன்னை...