Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

528-வது தமிழ்ப் பள்ளி சுங்கைப்பட்டாணியில் உதயம்!

சுங்கைப்பட்டாணி - நாட்டின் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 530-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில்,  கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி நகரில் தாமான் கிளாடியில் இன்று திங்கட்கிழமை 528-வது...

டாக்டர் சுப்ரா தலைமையில் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடத் திறப்புவிழா!

கோலாலம்பூர் - சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்புவிழா இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் சுப்ராவுடன், துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதனும்...

மில்லேனியம் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் அவ்வளவு எளிதல்ல: ஸ்டார் புரோடிஜி

கோலாலம்பூர் - 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களை “மில்லேனியல் குழந்தைகள்” என்போம். இந்த குழந்தைகளை “Y Generation” என்றும் கூறுவதுண்டு. சிந்தனை திறன், கற்றல் திறன் மற்றும் வித்தியாசமான செயல்பாடுகளைக் கொண்ட இவர்களுக்கு...

“33.5 மில்லியன் ரிங்கிட் மாயமாகவில்லை” – கமலநாதன் விளக்கம்!

கோலாலம்பூர் - 2016-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில், 33.5 மில்லியன் மாயமானதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன்...

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல்...

செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்பள்ளியில் ஸ்டார் புரோடிஜி அகாடமி!

கோலாலம்பூர் - “நாம் கற்றுத் தருவது மாணவர்களுக்குப் புரியாவிடில், அவர்களுக்குப் புரியும் வண்ணம் நாம் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்”. இதுவே ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் தாரக மந்திரம்.ஆனால் இது நிறைவேற ஒவ்வொரு மாணவனின்...

நெகிரி தமிழ்ப்பள்ளிகளில் ‘ஃபிராக் மெய்நிகர் கல்வி’

கோலாலம்பூர் - கணினி சார்ந்த கல்வியின் பரிணாம வளர்ச்சியே இணையம் சார்ந்த கல்வியாகும். இன்று  மலேசிய கல்வியமைச்சின் போராட்டம் என்னவென்றால் அது மின்கல்வியாகும். ஆசிரியர்களின் வேலை பளுவையும், மாணவர்களின் புத்தகச் சுமைகளையும், பெற்றோர்களுக்கும்...

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஸ்டார் புரோடிஜியின் கற்றல் கற்பித்தல் பட்டறை!

கோலாலம்பூர் - மாணவர்களின் கற்றல் முறையை இலகுவாக கண்டறியும் நோக்கில் ஸ்டார் புரோடிஜி நிறுவனம், கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் முறையே பல பள்ளிகளில் நடத்தி வருகின்றது. எந்த ஒரு மாணவனும் கல்வியை சுமையாக கருதாமல் அவன்...

புதிதாக மேலும் 2 தமிழ்ப் பள்ளிகள் – சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் தலைநகரில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இரண்டு புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கான...

கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு! டி.மோகன் நம்பிக்கை!

பூச்சோங் – இங்கு அமைந்துள்ள தேசிய மாதிரி கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு சில காரணங்களினால் அதன் கட்டுமானப் பணிகள் தாமதமாகியிருக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பிறக்கும்...