Tag: தமிழ் நாடு அரசு
‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை - பட வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய்யின் 'சர்கார்' திரைப்படம், தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் படம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
சர்கார் படத்தில் வரும் பல...
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி
சென்னை - தமிழ் நாட்டுக்கு வெளியே பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர் சமுதாயம் தொடர்ந்து தமிழ்க் கல்வியைப் பெறும் நோக்கில் தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள 10...
பல உயிர்களைப் பலிவாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது
தூத்துக்குடி - மக்களின் நீண்ட காலப் போராட்டம், 13 உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பறிகொடுத்த பரிதாபம், இவற்றுக்கிடையில் தமிழக அரசுக்குத் தலைவலியாகத் திகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆணை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை...
மக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு
சென்னை - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள்...
தமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
சென்னை - தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு வழங்கிய ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்ப போக்குவரத்து ஊழியர்கள்...
தமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!
சென்னை - தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென இன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பல...
மலேசியாவின் இறக்குமதி மணலில் சிலிக்கான் அபாயம் – தமிழக அரசு வழக்கு!
சென்னை -மலேசியாவின் குவாந்தான் மாநிலம் சுங்கை பகாங்கில் இருந்து, அண்மையில் இந்தியாவின் தமிழகத்திற்கு 55,000 மெட்ரிக் டன் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அம்மணலை அங்கு...
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் திடீர் சோதனை!
சென்னை - தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் இன்று புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அதோடு, ராம மோகன ராவின் மகன், நண்பர்கள், உறவினர்கள்...
இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை!
சென்னை - இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 99 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த...
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!
சென்னை - சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தலைமை செயலகம் உள்ளது. இங்கு முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. தலைமை செயலகத்துக்குள் செல்வதற்கு மட்டும் 10 நுழைவாயில்கள் உள்ளன.
புதிதாக...