Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
கொவிட்-19: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை!
சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு சகாயம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு...
தமிழக சட்டமன்றத் தேர்தல்: 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ரொக்கப் பணம், நகைகள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என மொத்தம் 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரிய...
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லியை அவதூறாகப் பேசவில்லை!- உதயநிதி ஸ்டாலின்
புது டில்லி: மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும், தேர்தல் விதிகளை மீறவில்லை என்றும் திமுக இளைஞர் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு காட்சிகள் (2)
சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல்,சினிமாத் துறை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காலை 7.00 மணி முதல் வாக்களித்தனர்.
திமுக தலைவர்...
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு காட்சிகள் (1)
சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6 ) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர். அந்தப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்...
தமிழ் நாட்டில் 71.79 % வாக்குப் பதிவு
சென்னை : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் 71.79 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட தமிழ் நாடு தேர்தல் ஆணையத் தலைவர் சத்யபிரசாத்...
தமிழ் நாட்டில் 63.60 % – புதுச் சேரியில் 76.3 % – வாக்குப்...
சென்னை : தமிழ் நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் இன்று மாலை 5.00 மணி வரையில் 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இதே காலகட்டத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 74.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரி...
எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது பேரனுடன் சென்று இன்று வாக்களித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கிடையில், பொது மக்கள் பாதுகாப்பைக் கருதி...
நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது.
காலையிலிருந்து முக்கியப் பிரபலங்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்குகளை பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் சென்று...
மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு- ஜனநாயகத்தை பயன்படுத்திக் கொள்ள மோடி அழைப்பு!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில்...