Home Tags தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது பேரனுடன் சென்று இன்று வாக்களித்தார். தமிழக சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கிடையில், பொது மக்கள் பாதுகாப்பைக் கருதி...

நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து முக்கியப் பிரபலங்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்குகளை பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் சென்று...

மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு- ஜனநாயகத்தை பயன்படுத்திக் கொள்ள மோடி அழைப்பு!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில்...

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: முக்கிய நடிகர்கள் வாக்களித்தனர்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தொடங்கியது. காலை 7 மணி (இந்திய நேரப்படி) முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர்....

கனிமொழிக்கு கொவிட்-19 தொற்று

சென்னை: நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தூத்துகுடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து...

பரப்புரைகள் ஓய்ந்தன – வாக்களிக்கத் தயாராகிறது தமிழகம்!

சென்னை : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய விதிகளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியுடன் தமிழ் நாடு...

சபரீசன், செந்தில் பாலாஜி இல்லங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரி சோதனை

சென்னை : திமுக தலைவர்கள் சிலரின் வீட்டிலும், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரின் கணவர் சபரீசன் இல்லம் உள்ளிட்ட, 28 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் சில முக்கிய...

காணொலி : “கரூர் : விஜயபாஸ்கரை வீழ்த்துவாரா செந்தில் பாலாஜி?”

https://youtu.be/r4NH9Z_afW4 Selliyal Video | Tamil Nadu Star constituencies (3) | Karur : Will Senthil Balaji defeat M.R.Vijayabaskar? | 02 ஏப்ரல் 2021 | செல்லியல் காணொலி |...

ஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை!

சென்னை: அண்மையில் முதலவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, அவரது கூற்றுக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை...

எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதற்கு ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. இதனிடையே, அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...