Home Tags தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 12- ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்...

குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஒரு நாள் வேட்புமனு தாக்கல் செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 18) பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு...

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை- அர்ஜுனமூர்த்தி

சென்னை: ஏப்ரல் 6 நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி பங்கேற்காது என்று அதன் தலைவர் ரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்கள் கொள்கையின் அடிப்படையில் கள பலத்தை வளர்த்துக்...

டிடிவி தினகரன் – விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 17) தேமுதிக அலுவலகத்திற்கு அமமுக டிடிவி தினகரன் வருகைப் புரிந்தார். அமமுக, தேமுதிக கூட்டணியில் இணைந்ததால் தங்களின் 42 வேட்பாளர்கள் உடனடியாக விட்டுக்கொடுத்ததாக தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். "கூட்டணியில்...

கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் – கோவை தெற்கு தொகுதியில் மோதல்!

https://www.youtube.com/watch?v=UguITQ07-MU&t=92s (கடந்த மார்ச் 13-ஆம் நாள் செல்லியல் காணொலி தளத்தில் "கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?" என்ற தலைப்பில் இடம் பெற்ற மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்) மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர்...

தமிழ் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பு- தேர்தலில் பாதிப்பு உண்டா?

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக அம்மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 8,60,562- ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 800- க்கும்...

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழாவது முறையாக எடப்பாடியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இங்கு பழனிசாமி ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கொளத்தூர்...

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ‘அரசியல் களம்’ 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் நாடு இளைஞர்கள் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக...

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) 17 முதற்கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை கட்சி வெளியிட்டது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி,...

காணொலி : “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?”

https://youtu.be/UguITQ07-MU Selliyal Video|Why Kamalhassan has chosen to contest in Coimbatore South? | 13 March 2021 செல்லியல் காணொலி | கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்? | 13 மார்ச் 2021 கோலாலம்பூர்...