Home Tags தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது பாதகமாக இருக்காது

சென்னை: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவது, பாஜகவிற்கு பாதகமாக அமையாது என்று அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்ட...

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து இன்று வெளியிடப்பட்ட இரண்டாம்  கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இது அறிவிக்கப்பட்டது. மார்ச் 10...

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

சென்னை: 80- 90 ஆண்டுகளில் நகைச்சுவைக்காக தனக்கென்ற ஓர் இரசிகர்கள் பட்டாளமே சேர்த்து வைத்திருந்த நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். திரைத்துறையை மட்டுமல்லாது, செந்தில் அவ்வப்போது அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். முன்னாள் தமிழக...

திமுக 173 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தேர்தலை சந்திக்க தயாராகி...

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுகீடுகள் குறித்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கையில், தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக விலகி...

திமுக கூட்டணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை : கடந்த சில நாட்களாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் நிலவி வந்த இழுபறி நிலை இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இன்று திங்கட்கிழமை (மார்ச் 8)...

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை : கடந்த சில நாட்களாக திமுக-காங்கிரஸ் இடையில் நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் காங்கிரஸ்...

திமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன

சென்னை: திமுக கூட்டணியில் இதுவரையிலும் 17 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் (6) , இந்திய கம்யூனிஸ்ட்...

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுக்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. அவ்வகையில் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டு...

செல்லியல் காணொலி : “அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?”

https://www.youtube.com/watch?v=8XmyTRicxRw Selliyal Video| ADMK-PMK coalition : Will it win seats? | 05 March 2021 செல்லியல் காணொலி | "அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?" | 05 மார்ச் 2021 எதிர்வரும் ஏப்ரல்...