Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

டில்லி நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்

புதுடில்லி : இங்கு கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து சிறப்பித்தார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும்...

ஸ்டாலின் துபாய் நகரில் தமிழ் நாடு முதலீட்டாளர்களை வரவேற்றார்

துபாய் : கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது முதல் வருகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். துபாய் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துபாய் 2020 கண்காட்சிக்...

தமிழ்நாடு முதல்வராக அண்ணா பதவியேற்ற நாள் – எழுந்த சிக்கல்கள்!

(1967-ஆம் ஆண்டு மார்ச் 6, பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள். அந்த வரலாற்று தினத்தில் அண்ணா முதல்வராகப் பதவியேற்பதில் சில சிக்கல்களும் எழுந்தன. அவை குறித்து இந்த சிறப்புக்...

“எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்பு” – ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார்

சென்னை : பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒன்று திரட்டி சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்மையக் காலமாக ஸ்டாலினுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன....

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...

எம்ஜிஆர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின்

சென்னை : இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். "தனது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு...

தமிழ்நாடு காவல் துறை அதிகாரியைக் கொலை செய்ததாக பதின்ம வயதினர் கைது

சென்னை : தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றபோது திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பூமிநாதன் (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) கொடூரமாக...

ஆடு திருட்டைத் தடுக்கச் சென்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை – 1 கோடி...

சென்னை : இரவு நேரம் ரோந்து பணியில், ஆடு திருட்டை தடுக்கச் சென்ற, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் - நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டச் செய்தி,...

உடல் நலம் குன்றியவரை தோளில் தூக்கிய காவல் ஆய்வாளரை நேரில் பாராட்டிய ஸ்டாலின்!

சென்னை : சென்னையையும் சுற்று வட்டாரங்களையும் கடுமையான மழை ஒருபுறம் மிரட்டிக் கொண்டிருக்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் களமிறங்கி வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு அதற்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். சென்னை...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழ் நாட்டில் கடும் மழை

சென்னை : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதிகமான  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,...