Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணைகள், புலனாய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) காலை முதல் முன்னாள் சுகாதார...

தமிழ் நாடு அரசாங்கத்தின் “புலம் பெயர் தமிழர் நல வாரியம்”

சென்னை : புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) அறிவித்தார். "புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை,...

தமிழ்நாடு : கடலோரப் பகுதிகளில் கனமழை

சென்னை : தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். “தென் மேற்கு வங்க கடல் மற்றும்...

தமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி

சென்னை : தமிழ்நாட்டின் காவல் துறையின் புதிய தலைவரான (ஐஜிபி) சைலேந்திர பாபு தனது அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரே நாளில் 560 ரவுடிகளைத் தமிழ் நாடு முழுவதும் கைது செய்திருக்கிறார். அவரின் இந்த...

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்!

சென்னை : தமிழ்நாடு முதல்வராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் எனப் பாராட்டுகள் ஒருபுறம் குவிந்து வருகின்றன. அதே வேளையில் செயல்படுத்த முடியாத நீட் தேர்வு போன்ற பல திட்டங்களை அறிவித்துவிட்டு இப்போது...

எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில்  இடம் பெற்றிருப்பவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன். மீன்வளம், கால்நடை வளர்ப்பு அமைச்சின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் ஒரு வழக்கறிஞருமாவார். இணை...

“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்!” – இராமசாமி கண்டனம்

ஜோர்ஜ் டவுன் : பெரியாரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பெரிதும் தற்காத்து வருபவர் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி. எனினும் உன்னத நோக்கங்களுக்காகப் போராடிய பெரியாருக்கு சிலை ஒன்றை இப்போது எழுப்புவது...

தமிழ் நாடு முன்னாள் ஆளுநரை வாழ்த்துகளோடு வழியனுப்பிய ஸ்டாலின்

சென்னை : தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

ஆர்.என்.ரவி : தமிழ் நாடு புதிய ஆளுநராக நியமனம்

சென்னை : தமிழகத்தின் புதிய ஆளுநரான 69 வயதான ஆர்.என்.ரவியை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) முதல் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவி,...

ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலெட்சுமி மாரடைப்பால் காலமானார்

சென்னை : முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) காலை மாரடைப்பால் காலமானார். அவரின் நல்லுடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று...