Tag: தமிழ் நிகழ்ச்சிகள்
மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு
கோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...
வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு
தஞ்சோங் மாலிம் – கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...
கோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச உரை “புதிய பரிணாமம் ஐடி 4.0”
கோலாலம்பூர் - மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனப்படும் கலைக் கலைக் களஞ்சியத்தில் பெயர் பெற்ற மலேசியத் தமிழர் இளைய ஈஸ்வரன் "புதிய பரிணாமம் ஐடி 4.0" என்ற தலைப்பிலான இலவச விளக்க...
அருள் நுண்கலைப் பள்ளியின் “காவடிச் சிந்து இசை அரங்கம்”
கோலாலம்பூர் – மலேசியாவில் இதுபோன்ற கோணத்தில் – புதுமையான விதத்தில் இதுவரை ஒரு நிகழ்ச்சி படைக்கப்பட்டதில்லை - எனக் கூறும் வண்ணம் – “காவடிச் சிந்து இசை அரங்கம்” என்ற பெயரில் நிகழ்ச்சியொன்று...
சிறப்புச் சொற்பொழிவு, கலந்துரையாடலுடன் தனித்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா
பெட்டாலிங் ஜெயா – தனித் தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா பெட்டாலிங் ஜெயாவில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி கீழ்க்காணுமாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்:
நாள் : 6/1/2018
22 ம் பக்கல்...
மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார்.
“கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...
மலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
கோலாலம்பூர் - இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணம் படம் இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் வெளியீடு காண்கிறது.
எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், பிரிக்பீல்ட்ஸ் என்ற முகவரியிலுள்ள நேதாஜி சுபாஷ்...
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா
பினாங்குச. 20 – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 மற்றும் செந்துறை கவிஞர் சோலை முருகன் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் எதிர் வரும் 30 டிசம்பர் 2017 சனிக்கிழமை...
கோலாலம்பூரில் ஜூன் மாதம் உலகத் தமிழாசிரியர் மாநாடு
கோலாலம்பூர், மார்ச் 26 - 10ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
பதிவுக்கான இறுதிநாள் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு...