Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங் லக் தப்பித்து துபாய் சென்றார்!

பேங்காக் - தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங் லக் ஷினவத்ரா தனக்கு எதிரான வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், நாட்டிலிருந்து தப்பித்து வெளியேறி விட்டார் என்றும் தற்போது...

புக்கெட்டில் பாராசூட் விளையாட்டின் போது ஆஸ்திரேலியர் பலி!

புக்கெட் - கடந்த வியாழக்கிழமை கத்தா கடற்கரையில் 71 வயதான ஆஸ்திரேலிய ஆடவர், பாராசூட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பலியானார். சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து ரோஜர் ஜான்...

பாங்காக் இரயில் நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது!

பாங்காக் - நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், இரயில் நிலையம் ஒன்றின் அருகே, பைப் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது. அதனை நிபுணர்கள் உதவியோடு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் தாய்லாந்து அதிகாரிகள். கடந்த வாரம் தான்...

தாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்!

பட்டாணி - தாய்லாந்தில் பட்டாணியைச் சேர்ந்த முவாங் பகுதியில் அமைந்திருந்த பிக் சி என்ற வணிக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதில் ஒரு வெடிகுண்டு வணிக மையத்தின் உள்ளேயும், மற்றொரு...

குளத்தில் வீசிய காசுகளை விழுங்கி 25 வயது ஆமை மரணம்!

பேங்காக் - தாய்லாந்தில் சோன்பூரி என்ற இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் சிறிய குளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அரிய வகை கடல் ஆமையான ஓம்சின் (வயது 25)...

ஜஸ்டோ விடுதலை!

பேங்காக் - நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட 150,000 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து அரசால் விடுதலை...

100 கிலோ போதைப் பொருளுடன் 2 மலேசியர்கள் தாய்லாந்தில் கைது!

பேங்காக் – 100 கிலோ அளவுள்ள ஹெரோயின் மற்றும் மெட்டம்பெட்டாமின் என்ற போதைப் பொருளுடன் இரண்டு மலேசியர்கள் தென் தாய்லாந்தில் சும்போன் என்ற இடத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரும் 44...

ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு – விரைவில் விடுதலை!

பேங்காக் - நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட ஆயிரம் கைதிகளுக்கு, தாய்லாந்தின் புதிய அரசர், அரசர் மகா வஜிராலாங்கோர்ன்...

விசா கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தது தாய்லாந்து!

பேங்காக் - சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்லாந்து தனது விசா கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது.அதன் படி இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு, விசா கட்டணமாக தாய்லாந்து மதிப்பில் 1000 பட் என...

தாய்லாந்து மன்னர் மறைவு: ஓராண்டுக்கு துக்கம் அனுசரிப்பு!

பேங்காக் - நேற்று வியாழக்கிழமை மதியம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யாடேஜ் காலமானதை அடுத்து, அடுத்து 30 நாட்களுக்கு நாடெங்கிலும் உள்ள அரசாங்க அலுவலகங்களில் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு தாய்லாந்து...