Tag: தாய்லாந்து
தாய்லாந்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்!
பேங்காக் - நேற்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 10.20 மணியளவில், தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா மையமான ஹூவா ஹின் என்ற நகரின் (மேலே படம்) சொய் பிந்தாபாட் (Soi Bintabat) வட்டாரத்தில்...
தாய்லாந்து புலிக் கோயிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் மீட்பு!
பாங்காக் - தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் (...
கழிவறைக்குப் போன ஆடவரைக் “குறி” பார்த்துக் கடித்தது மலைப்பாம்பு!
பாங்காக்: அண்மைய சில மாதங்களாக கொளுத்தி வரும் அளவுக்கதிகமான வெயில் காரணமாக பாம்புகள் நிழலான, உஷ்ணம் இல்லாத பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன, என்றும் குறிப்பாக, ஒதுக்குப்புறமான கழிவறைகளில் வந்து சுருண்டு படுத்துக் கொள்கின்றன...
தாய்லாந்து பள்ளி விடுயில் தீ விபத்து – 17 மாணவிகள் பலி!
பாங்காக் - தாய்லாந்தில் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள வியாங் பா பாவ் மாவட்டத்தில் பிதாகியட்ர் வித்யா...
ஏர் இந்தியா பாங்காக்கில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரத் தரையிறக்கம்! பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
பேங்காக் - நேற்று வெடிகுண்டு மிரட்டல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பேங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பயணிகளும், பணியாளர்களும் விமானத்தின் அவசர வாயில்களின் வழி...
பாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பாங்காக் - தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா 332 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை விமான...
தாய்லாந்தில் யானை மிதித்து சுற்றுலாப் பயணி பலி!
பாங்காக் - தாய்லாந்து கோ சாமுய் தீவில், நேற்று மதியம் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மகளுடன் யானை சவாரி செய்த போது, அந்த யானை அவரை தூக்கி வீசி காலால்...
தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!
கோலாலம்பூர் - தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம், மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தின் குறியீட்டு...
தாய்லாந்து கடற்பகுதியில் எம்எச் 370 பாகம் கண்டுபிடிப்பா?
பாங்காக் - தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் கடற்கரையில், விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த விமான பாகம் மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 370 ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாய்லாந்தின்...
தாய்லாந்து விபத்து: பலியான 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று ஜோகூர் கொண்டு வரப்படும்!
சியங்மாய் - தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று பிற்பகலில் மலேசியாவிற்குக் கொண்டு வரப்படவுள்ளன.
இறந்தவர்களின் உறவினர்களிடம் தாய்லாந்து அதிகாரிகள் தேவையான தகவல்களைப் பெற்று விட்டு...