Home Tags திமுக

Tag: திமுக

தமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0

சென்னை - (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரையில் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி...

தமிழ்நாடு 22 சட்டமன்றங்கள்: திமுக 14; அதிமுக 3; 5 தொகுதிகளில் இழுபறி; இந்தியா...

சென்னை - இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடே தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்தக் கணிப்புகளின்படி திமுக 14...

தமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9

புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில், தமிழ் நாட்டின் 38 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 29 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் எஞ்சிய...

3-வது அணியைத் தொடங்க முக ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பா?

சென்னை: இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் எண்ணப்பட இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அனைத்துக் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் மு.க...

“ஆட்சி மாற்றத்தை உருவாக்குங்கள்!”- மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது. அதே போன்று புதுச்சேரியிலும்  மக்களவைத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில்    5.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்...

கனிமொழியின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை!

சென்னை: நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நேற்று புதன்கிழமை வேலூர் தேர்தலை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த...

வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு!

சென்னை: இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரம்படி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தலைவர்கள் இறுதி நேர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே,...

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வீட்டிலிருந்து 15 கோடி ரூபாய் பறிமுதல்!

வேலூர்: வேலூரில் திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது 15 கோடி ரூபாய் பணம் சாக்கு மூட்டைகளிலும், பெட்டிகளிலும் கட்டுக்கட்டாகக் பறிமுதல் செய்யப்பட்டது...

நயன்தாராவை இழிவாக பேசிய ராதாரவி, திமுகவிலிருந்து நீக்கம்!

சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசிய நடிகர் ராதாரவியை, திமுகவிலிருந்து, கட்சி தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கிடையில், ராதாரவியின் அக்கூற்றுக்கு பலர் தங்களின் கண்டனங்களைத்...

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு!

சென்னை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்சுக்கு...