Home Tags திரெங்கானு

Tag: திரெங்கானு

ஜாகிர் உரையின் போது இஸ்லாமைத் தழுவிய இளம் பெண்!

கோலாலம்பூர் - திரெங்கானுவில் நேற்று முன்தினம் இரவு, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சர்ச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றிய போது, கூட்டத்திலிருந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னை இஸ்லாம் மதத்திற்கு...

திரெங்கானுவில் ஜாகிர் நாயக் சொற்பொழிவு – சுமார் 40,000 பேர் திரண்டனர்!

கோலாலம்பூர் - திரெங்கானுவில் நேற்று இரவு பாடாங் அஸ்டாகா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக் ஆற்றிய உரையைக் கேட்க சுமார் 40,000 பேர் திரண்டிருந்ததாக பெர்னாமா...

“சரியான நேரத்தில் நஜிப் பற்றிய ‘மிகப் பெரிய இரகசியம்’ ஒன்றை வெளியிடுவேன்” – அகமட்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பற்றிய பெரிய இரகசியம் ஒன்றை சரியான நேரம் வரும் போது வெளியிடுவேன் என்று முன்னாள் திரங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் தெரிவித்துள்ளார். "அந்த...

“நான் அஞ்ச மாட்டேன்” – தனக்கு எதிரானவர்களுக்கு அகமட் ராசிஃப் பதிலடி!

கோல திரெங்கானு - தனது தலைமைத்துவத்தையோ  அல்லது பாரிசான் தலைமையிலான மாநில அரசாங்கத்தையோ கவிழ்க்க நினைப்பவர்களை தான் எதிர்க்கொள்ளத் தயார் என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் உறுதியாகத்...

பாஸ் கட்சியும் – ஹாடி அவாங்கும் இக்கட்டான சூழ்நிலையில்! நஜிப்புக்கு ஆதரவா? திரெங்கானுவைக் கைப்பற்றுவதா?

கோலதிரெங்கானு – நேற்று திரெங்கானு சட்டமன்றத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரிபெசாருமான, டத்தோஸ்ரீ அகமட் சைட் அதிரடியாக நடப்பு மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு...

புலியின் பல்லைப் பிடுங்க ஒருவர் முயற்சி செய்தார் – திரெங்கானு ஓட்டுநர் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் சனிக்கிழமை, தனது காரில் மோதி விபத்திற்குள்ளாகி புலி ஒன்று இறந்தது குறித்து ஓட்டுநரான மொகமட் ஷாரின் அப்துல் அசிஸ் மிகவும் வருத்தமடைந்துள்ளார். "மிருகக்காட்சி சாலைகளில் புலிகளின் நலனுக்கான திட்டங்களுக்கு...

திரெங்கானுவில் சாலையில் சுற்றித் திரிந்த புலி கார் மோதி பலி!

கெமாமன் - இன்று அதிகாலை 1 மணியளவில் கெமாமன் கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் கிலோமீட்டர் 321.2 2 அருகே, சுற்றித் திரிந்த புலி ஒன்று அவ்வழியே வந்த கார் ஒன்றில் மோதி பலியானது. இந்தச்...

பெசுட் கடற்கரையில் விமானப் பாகம் கண்டுபிடிப்பு!

பெசுட் - கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்துள்ளார். நேற்று பிற்பகல் 12 மணியளவில் அந்த விமானப் பாகத்தைக்...

திரெங்கானு, பகாங்கில் அதிகரித்து வரும் வெள்ளம் -1755 பேர் பாதிப்பு!

திரெங்கானு - ஒரே இரவில் திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 1755 பேர் இன்று முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். திரெங்கானுவில் 4 மாவட்டங்களில் இருந்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 1,704...

நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான துயரம்! 9 வயது சிறுவன் மட்டும்...

உலு திரெங்கானு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திரெங்கானுவில் உள்ள பெலுக்கார் புக்கிட் நீர்வீழ்ச்சியில் பலியான துயர சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நிகழ்ந்தது. கோலசிலாங்கூரிலுள்ள பண்டார் புஞ்சாக் ஆலாம் வட்டாரத்தைச் சேர்ந்த...