Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

மகாதீர் : “எனது மூதாதையர்கள் இந்தியர்கள்தான். அதைக் கூற நான் வெட்கப்படவில்லை”

கோலாலம்பூர் — வழக்கு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 27) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி வெட்கப்படவில்லை என்று தெரிவித்தார்....

“மகாதீரை பிரதமர் பதவியில் இருந்து வீழ்த்துவதற்கு மூளையாக செயல்பட்டவன் நான்” – சாஹிட் ஹாமிடி...

கேமரன் மலை : 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வெற்றி பெற்று அதன் மூலம் பிரதமர் ஆனவர் துன் மகாதீர் முகமட்.  ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில்...

மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

(1987-ஆம் ஆண்டில் அம்னோ கட்சியில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர்-துங்கு ரசாலி ஹம்சா - துன் மூசா ஹீத்தாம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும் துணையமைச்சராகவும்...

துன் மகாதீர் கைதா? இப்போதைக்கு இல்லை என்கிறார் அசாம் பாக்கி!

புத்ரா ஜெயா : துன் மகாதீர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...

“மகாதீர்தான் விசாரிக்கப்படுகிறார் – நாங்கள் அல்ல” – மகாதீர் மகன்கள் கூட்டாக அறிக்கை

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு உட்பட்டவர்கள் தாங்கள் அல்ல என்றும் தங்களின் தந்தை துன் மகாதீரைக் குறி வைத்துத்தான் அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் முன்னாள் பிரதமர் துன்...

மகாதீரைக் குறிவைப்பதால் மகன்கள் மீது விசாரணை – முக்ரிஸ் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது ஊழல் விசாரணையை நடத்தக் குறிவைப்பதாலேயே அவரின் மகன்களான மிர்சான், மொக்சானி ஆகியோர் மீது விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது...

மகாதீர், 53 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வெளியேறினார்

கோலாலம்பூர் :  இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்வதற்காக 2 முறை இருதய சிகிச்சை செய்து கொண்டவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். 98 வயதான அவர்...

மகாதீர் நலமுடன் உள்ளார்

கோலாலம்பூர் : சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மாறாக, துன் மகாதீர் முகமட் நலமுடன் உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய 20 பிப்ரவரி தேதியிட்ட ஸ்டார் ஆங்கிலப் பத்திரிகையை...

மகாதீரின் இன்னொரு மகன் மொக்சானி மீதும் ஊழல் விசாரணை

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மூத்த மகன் மிர்சான் மகாதீர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஜனவரி 17 (2024) முதல் விசாரணைகள் நடத்தி வரும் வேளையில்,...

மகாதீர் புலம்பல் : “எனக்கு வந்தால் ரத்தம்! மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி…”

கோலாலம்பூர் : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான வசனம் "மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் - எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா..." என்பது! அதேபோல, முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப்...