Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த முயற்சிகள் – நரேந்திர மோடி பாராட்டு

நேப்பிடோ (மியன்மார்) நவம்பர் 13 - நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த, புத்தாக்க முயற்சிகளை இந்தியப் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டி உள்ளார். "இந்தியாவும், மலேசியாவும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன....

ஆசியான் மாநாட்டில் பிரதமர் நஜிப்புடன் நரேந்திர மோடி சந்திப்பு!

நேபிடா, நவம்பர் 12 - ஆசியான் மாநாட்டில் பிரதமர்  நஜிப் ரசாக்கை நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி தீவு ஆகிய நாடுகளுக்கு 10...

மலேசியா-துபாய் இணைந்து செயல்பட வேண்டும் – நஜிப்

கோலாலம்பூர், அக்டோபர் 29 - வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மலேசியா, துபாயுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் உலக இஸ்லாமிய பொருளாதார மையத்துடன் இணைத்துக் கொள்ள முடியும் என  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...

ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!

கோலாலம்பூர், அக்டோபர் 23 - ஐக்கிய நாட்டு (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தில் மலேசியா இடம் பிடித்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் நஜிப்புக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நஜிப்புக்கு...

மோடியுடன் பிரதமர் நஜிப் தொலைபேசி உரையாடல்! தீபாவளிக்கு வாழ்த்து!

புத்ராஜெயா, அக்டோபர் 22 - நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மலேசியப் பிரதமர் நஜிப் தனிப்பட்ட முறையில் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது,...

புதிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ – பிரதமர் நஜிப் சந்திப்பு

ஜாகர்த்தா, அக்டோபர் 20 - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோகோ விடோடோவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஜாகர்த்தாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார். இங்குள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய குடியரசின் அதிபராக...

நஜிப், ஆசிய – ஐரோப்பா உச்சநிலை சந்திப்புக் கூட்டத்திற்காக மிலான் சென்றார்!

மிலான், அக்டோபர் 15 – இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெறும் ஆசியா – ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான 10வது சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று இங்கு...

நஜிப் உறுதி மொழியால் சீன, தமிழ்ப் பள்ளிகள் நிலைப்பது உறுதியானது

கோலாலம்பூர், அக்டோபர் 14 - நாட்டில் இயங்கக் கூடிய சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக அவ்வப்போது அம்னோ தலைவர்கள் யாராவது குரல் கொடுப்பதும் பின்னர் பிரதமரோ, துணைப் பிரதமரோ அத்தகைய பள்ளிகள்...

இன்று மாலை 4 மணியளவில் 2015 நிதிநிலை அறிக்கை!

கோலாலம்பூர், அக்டோபர் 10 - இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் 2015 -க்கான நிதிநிலை அறிக்கையை அறிவிப்பார். இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களைக் குறைக்கும்...

துன் சுஹைலா மறைவு – பிரதமர் நஜிப் இரங்கல்

கோலாலம்பூர், அக்டோபர்  5 -  மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேன் ஓனின் துணைவியாரும், நடப்பு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓனின் தாயாருமான துன் சுஹைலாவின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ...