Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

உத்துசானில் அதிக விளம்பரம் செய்யுங்கள் – அரசுத் துறைகளுக்கு நஜிப் வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 14 - அம்னோவின் ஆஸ்தான பத்திரிக்கையான உத்துசான் மலேசியாவில் அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி) அதிகளவு விளம்பரங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். இன்றைய காலத்திலும்...

4 வது அனைத்துலக வர்த்தக மாநாடு: நஜிப்பின் அழைப்பை ஏற்று ஒபாமா மலேசியா வருகிறார்!

கோலாலம்பூர், செப் 12 - வரும் அக்டோபர் 11 ம் தேதி கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கும் நான்காவது அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (4th Global Entrepreneurship Summit) பிரதமர் நஜிப் துன்...

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நஜிப், அன்வார் சந்திப்பு நடைபெற வேண்டும் – பிகேஆர் இளைஞர்...

கோலாலம்பூர், செப் 6 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கும், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெறவிருந்த தேசிய ஒற்றுமை பேச்சுவார்த்தையின் போது அன்வாருக்கு துணைப் பிரமர் பதவி கொடுக்க நஜிப்...

மலேசியாவில் இஸ்லாம் பழமைவாதம் கிடையாது! வெறும் உணர்வுகள் தான்! – நஜிப் கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட்21 - நாய் பயிற்றுனர் மஸ்னா தனது நாய்களை வைத்து ராயா வாழ்த்து சொன்னது, ஜோகூர் சூராவில் பௌத்தர்கள் வழிபாடு செய்தது என இஸ்லாம் மத சம்பந்தமான சர்ச்சைகள் சமீபகாலமாக மலேசியாவில்...

அரசாங்க சம்பளம் கொடுக்கப்படாத வரை, குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரின் உதவியாளராக இருக்கலாம்! – நஜிப்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 16 – “ஓர் அமைச்சரோ அல்லது அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஒருவரோ தனது குடும்ப உறுப்பினர்...

“நஜிப் பதவி ஏற்று 100 நாட்கள் ஆகிவிட்டது – மக்களை ஒன்றுபடுத்துவது தான் பெரும்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவியேற்று நேற்றோடு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், நாட்டின் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பதில் உள்ள சவால்களை சமாளிப்பதில் உறுதி கொண்டுள்ளார். நடந்து முடிந்த...

மலேசியா – சீனா உறவு மேலும் வலுப்படும் – பிரதமர் நஜிப் நம்பிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக இருந்து வருவது போல் இனி வரும் காலங்களிலும்  தொடர்ந்து இருக்கும் என்று தான் நம்புவதாக...

அரசாங்கம் ஃபிட்ச் அறிக்கையை கவனத்தில் கொள்ளும் – நஜிப் உறுதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - மலேசிய பொருளாதாரம் குறித்து ஃ பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள எதிர்மறை  அறிக்கை  தற்காலிகமானது என்றும், வரும் 2014 ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள்...

“தேசிய முன்னணி வெற்றிக்குக் காரணமான வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” – நஜிப்

கோலாலம்பூர், ஜூலை 25 - நேற்று நடைபெற்ற கோல பெசுட் இடைத்தேர்தலில், தேசிய முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அதோடு, பிரதமரின் சமூக வலைத்தளமான...

கடந்த 5 ஆண்டுகளில் நஜிப் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு 44.1 மில்லியன்

கோலாலம்பூர், ஜூலை 17 - கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது குழு மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவு 44.1 மில்லியன் என்று நாடாளுமன்றத்தில் இன்று...