Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் பிரதமராகப் பதவியேற்பு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 6 – பெரும்பான்மை இடங்களை வென்றதை அடுத்து தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில்...

‘அல்லாஹ்’ என்ற சொல்லை மலாய் இனம் அல்லாதவர்கள் பயன்படுத்துவது குறித்த தடைக்கு நஜிப் ஆதரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 26- இஸ்லாம் மதத்தைத் தவிர வேறு யாரும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஆதரித்துள்ளார். அதற்கு அவர் கூறும்...

லகாட் டத்து ஊடுருவலை முக்கிய அம்சமாக வைத்து சபாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப்

சபா, ஏப்ரல் 24 -  சபா மக்களை கவரும் நோக்கிலும், பொதுத்தேர்தலில் அவர்களை தேசிய முன்னணிக்கு சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையிலும், தற்போது பிரதமர் நஜிப் கையாண்டு வரும் ஒரு புதிய அரசியல் தந்திரம்...

சிலாங்கூர் மாநில மக்களுக்காக 56 அம்சங்கள் கொண்ட சிறப்பு தேர்தல் கொள்கையை பிரதமர்...

ஷாஆலம், ஏப்ரல் 19- அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி, அம்மாநில மக்களுக்காக 56 அம்சங்களைக் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கையை பிரதமர் நஜிப் வெளியிட்டார். வளமான எதிர்காலம்,...

சீக்கிய சமூகம் உட்பட எந்த சிறுபான்மையினரையும் நாங்கள் கைவிடவில்லை- நஜீப்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 14-  தாம் பிரதமரானதிலிருந்து தம்முடைய அரசு எந்த சமூகத்தினரையும், அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, எந்த...

‘உகாதி சுபகாஞ்சலு’ வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

கோலாலம்பூர், ஏப்ரல் 11- தெலுங்கு புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தெலுங்கு குடிமக்களுக்கும் மலேசியர்களின் சார்பில் ‘உகாதி சுபகாஞ்சலு’ வாழ்த்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று தெரிவித்துக் கொண்டார். மலேசிய தெலுங்கு சமூகத்திற்கு...

“தேர்தல் வெற்றி இந்தியர்கள் கையில்” – பிரதமர் கூற்று உண்மையல்ல – மலாய், சீன,...

ஏப்ரல் 11 – பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ப் பிரிவுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் இந்த 13வது பொதுத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப்போவது இந்தியர் வாக்குகள்தான் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியிருக்கின்றார். ஆழ்ந்து...

தேசிய முன்னணியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நஜிப் இன்று சந்தித்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 10- 13ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், தேசிய முன்னணியின்...

நாடற்ற இந்தியர்களின் நிலைமை – ஏன் தே.மு. தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை?

ஏப்ரல் 10 - 'ஆட்சியில் அமர்ந்த 100 நாட்களுக்குள் மலேசியாவில் நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்' என்று இன்னும் ஆட்சிக்கு வராத பக்காத்தான், தங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால்,...

பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு

குவாந்தான், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர்...