Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்பின் ‘சதிகள்’ அடங்கிய உரையாடல்கள் பதிவை எம்ஏசிசி அம்பலப்படுத்தியது!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோரின் உரையாடல்கள் பதிவுகளை எம்ஏசிசி வெளியிட்டது.

“நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது!”- நஜிப்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது சமூகப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

“படாவியும் நஜிப்பும் ஒருபோதும் இந்தியர்களையும், சீனர்களையும் இழிவாகப் பேசியதில்லை!”- ச.சிவராஜ்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்களை குறி வைத்து கருத்து தெரிவித்த பிரதமர் மகாதீர் முகமட்டுக்கு மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜ் தமது ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளார்.

அல்தான்துன்யா: அசிலா ஹாத்ரியின் வாக்குமூலத்தை மறுத்து நஜிப் பள்ளிவாசலில் சத்தியம் செய்தார்!

அசிலா ஹாத்ரியின் சத்தியப்பிரமாணத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, நஜிப், கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில் சத்தியம் உச்சரித்தார்.

“நான் ஒருபோதும் எனது வங்கி இருப்பை சரிபார்த்ததில்லை!”- நஜிப்

ஒவ்வொரு முறையும் காசோலையில் கையெழுத்திட்டபோது தனது அம்பேங்க் தனிப்பட்ட கணக்கில் நிலுவைத் தொகையைப் பற்றி நஜிப் கேட்டதில்லை என்று கூறினார்.

தமது வங்கிக் கணக்கில் 32 மில்லியன் செலுத்தப்பட்டதை நஜிப் அறியவில்லை!

நஜிப் தனது சொந்த கணக்கை நிர்வகிக்கவில்லை என்றும், அவரது தனிப்பட்ட கணக்கிற்கு செலுத்தப்பட்ட 32 மில்லியன் ரிங்கிட் பற்றி தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆவணங்களில் உள்ள கையொப்பம் தம்முடையது என்ற வாதத்தை நஜிப் மறுத்தார்!

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆவணங்களில் உள்ள கையொப்பம் தம்முடையது என்ற வாதத்தை நஜிப் மறுத்தார்.

மரணத் தண்டனைக்கு காத்திருக்கும் அசிலாவை சிறைக்கு வெளியே சந்தித்த அந்த முக்கியப் புள்ளி யார்?

மரண தண்டனைக்காக காத்திருக்கும் அசிலா ஹாட்ரி, முக்கியப் புள்ளி ஒருவரை பிப்ரவரி மாதத்தில் காஜாங் சிறைக்கு வெளியே சந்தித்ததாக வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

“அனைத்துலக அளவில் மலேசியாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க நல்ல வாய்ப்பு!”- செடிவ் ஷாரிபு

அசிலா ஹாட்ரி வெளியிட்ட திடீர் வாக்குமூலம் மலேசியா தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று செடிவ் ஷாரிபு குறிப்பிட்டுள்ளார்.

“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா? அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை!”- நஜிப்

அல்தான்துன்யா ஷாரிபுவை கொலை செய்ய உத்தரவிடப்பட்டதாக முன்னாள் காவல் துறையின் சிறப்பு அதிரடி பிரிவுக் குழு உறுப்பினர் அசிலா ஹாட்ரி கூறிய குற்றச்சாட்டுகளை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.