Tag: நஜிப் (*)
“இலங்கை தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளார், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?”- கிட் சியாங்
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளதால், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுல்தான் ஷாராபுடின்: நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்!
சுல்தான் ஷாராபுடினுக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு கருத்துகள் தொடர்பில், நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்.
சிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்!
சிலாங்கூர் சுல்தான் தொடர்பான போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு, நஜிப் ஒத்துழைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்!
இணையத்தில் போலி தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
பெர்கெசோவிடமிருந்து 3 பில்லியன் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ஒப்புதல் வழங்கியுள்ளார்!
பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு கடன் வழங்க பெர்கெசோவிடமிருந்து மூன்று, பில்லியன் ரிங்கிட் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ஒப்புக் கொண்டார்.
ஜோ லோவுக்கு நஜிப்புடன் நேரடி அணுகல் இருந்தது!
ஜோ லோவுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன், நேரடி அணுகல் இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்
தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்!
தொழிலதிபர் ரிசா அசிஸ் 1எம்டிபி நிதியை தவறாக, பயன்படுத்தியக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
1எம்டிபி: விழி வெண்படல அழற்றி காரணமாக நஜிப் 2 நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்!
விழி வெண்படல அழற்றி காரணமாக 1எம்டிபி வழக்கு, விசாரணையிலிருந்து நஜிப் 2 நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்.
விழி வெண்படல அழற்சி காரணமாக மீண்டும் நஜிப் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!
நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மீண்டும் விழி வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளதால், 1எம்டிபி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.