Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

‘தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்’ – மலேசியர்களுக்கு நஜிப் அறிவுரை!

கோலாலம்பூர் - அரசாங்கத்தின் நம்பிக்கையான திட்டங்களான அமனா டானா அனாக் மலேசியா 2050 அல்லது ஏடம் 50 ஆகியவை, மலேசியர்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக மலேசியப் பிரதமர்...

சீன சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜிப் நன்றி!

கோலாலம்பூர் - மலேசியாவில் உள்ள சீன சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜிப் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். சுதந்திரம் தொடங்கி தேசத்தின் வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார். "மலேசியா பலருக்கு தாய்நாடாக இருக்கின்றது. அவர்கள்...

இஸ்ரேலுடன் மலேசியாவுக்கு தொடர்பா? – ஹராப்பான் எம்பி கேள்வி!

கோலாலம்பூர் - இஸ்ரேலைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்ததையடுத்து, இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியா தனது நிலைப்பாட்டைத் தளர்த்திவிட்டதா? என கோல திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமாருல் பாஹ்ரின்...

ஜூலை மாதத்திற்கு முன்பு பொதுத்தேர்தலா? – நஜிப் கோடிட்டுக் காட்டினார்!

புத்ராஜெயா - ஜூலை மாதம் ஹஜ் நேரத்திற்கு முன்பாக 14-வது பொதுத்தேர்தல் வரலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோடிட்டுக் காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். வரும் ஜூலை 14-ம் தேதி,...

ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய தைப்பூச விழா: பிரதமர் நஜிப், டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

கோல சிலாங்கூர் - இன்று புதன்கிழமை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சுகாதார அமைச்சரும்,...

கோலசிலாங்கூர் தைப்பூச விழாவுக்கு பிரதமர் வருகை

கோலசிலாங்கூர் - தைப்பூசம் மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நகர்களில் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் ஒன்று. வழக்கமாக பத்துமலைக்கு தைப்பூசம் திருநாளின்போது வருகை தரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த...

இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நஜிப் (படக் காட்சிகள்)

புதுடில்லி - இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஜனவரி 25-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இன்று நடைபெற்ற இந்தியக்...

புதுடில்லியில் நஜிப் (படக் காட்சிகள்)

புதுடில்லி - கடந்த புதன்கிழமை (24 ஜனவரி 2018) தனது பதவிக் காலத்தில் நான்காவது தடவையாக இந்திய வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு,...

இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நஜிப்! டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

புதுடில்லி - ஆசியான்- இந்தியா உடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதோடு, நாளை ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!

கோலாலம்பூர் - இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 கோடி (1.5 பில்லியன்) கூடுதல் பங்குகளை, ஜனவரி 29 முதல் இந்தியர்கள் வாங்க...