Tag: நஜிப் (*)
“93 வயதில் கார் ஓட்டுவேன்- குதிரை சவாரி செய்வேன் – நஜிப்பையும் தோற்கடிப்பேன்”
கோலாலம்பூர் - தனது 93 வயது முதுமையைத் தொடர்ந்து கிண்டலடித்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது தனது பதிலடித் தாக்குதலை தனது முகநூல் பக்கத்தில் காணொளி (வீடியோ) வடிவத்தில்...
ஆஸ்திரேலியப் பிரதமருடன் நஜிப் சந்திப்பு!
சிட்னி - ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை இன்று சனிக்கிழமை காலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சந்தித்தார்.
சிட்னியில் இன்று சனிக்கிழமை மதியம் ஆசியான் - ஆஸ்திரேலியா சிறப்பு மாநாடு...
“நஜிப்பிடம் ஒதுங்கி இருங்கள்” – ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் அறிவுரை!
கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆசியான் - ஆஸ்திரேலியா சிறப்பு மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோம் டர்ன்புல், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்திப்பதை நிறுத்த...
“உங்கள் தொகுதியின் வெள்ளப் பிரச்சினையை சரி செய்யுங்கள்” – நஜிப்புக்கு அஸ்மின் பதிலடி!
கோலாலம்பூர் - சிலாங்கூர் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் சொந்த தொகுதியான பெக்கானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பிரச்சினையை முதலில் சரி செய்யுங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி,...
1எம்டிபியை விட சிலாங்கூர் தண்ணீர் பிரச்சினை மோசம் – அஸ்மினுக்கு நஜிப் பதிலடி!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 1எம்டிபி விவகாரம் குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியை விட தற்போது...
மார்ச் இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – அறிக்கை தகவல்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ நாடாளுமன்றத்தைக் கலைக்க வாய்ப்பு இருப்பதாக பெரித்தா ஹரியானும், நியூ ஸ்டெரெட்ஸ் டைம்ஸ் இணையதளமும் செய்தி...
‘திருடன்’ என அழைக்கப்பட்டாலும் நஜிப்புக்கு வெட்கமே இல்லை – மொகிதின் கருத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் உலகமே தன்னை 'திருடன்' என அழைத்தாலும் கூட, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதற்காக வெட்கப்படுவதே இல்லை என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...
நஜிப் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தலே இல்லாமல் செய்து விடுவார் – மகாதீர் கிண்டல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றியடைந்தால், அடுத்த தேர்தலே இல்லாமல் செய்துவிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை...
எம்எச்370 விமானத்தைத் தேடுவதில் முனைப்போடு இருக்கிறோம் – நஜிப் நம்பிக்கை!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் இந்தியப் பெருங்கடலுக்கடியில் இருப்பதாக...
பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்பு கட்டடம் – நஜிப் திறந்து வைத்தார்
பத்தாங் காலி - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று புதன்கிழமை வருகை மேற்கொண்ட பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பத்தாங் காலியில்...