Tag: நஜிப் (*)
1எம்டிபி தோல்விகளை ஒப்புக் கொண்டார் நஜிப்!
கோலாலம்பூர் - 1எம்டிபி-ல் தோல்வியிருந்தது ஆனால் அரசியல் லாபத்திற்காக சில தரப்பினர், அதனை பெரிது படுத்திவிட்டனர் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோலாலம்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
93 வயதான ஒருவர் மலேசியாவின் எதிர்காலமாக இருக்க முடியுமா? – நஜிப் கேள்வி!
கோத்தா கினபாலு - 93 வயதான ஒருவர் மலேசியாவின் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியுமா? என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சபாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய முன்னணி...
பிபிசியின் சவுதி அரேபியா அரச குடும்பப் போராட்ட ஆவணப் படத்தில் “நஜிப்”
கோலாலம்பூர் – எப்போதுமே இரகசியமாகவும் மர்மமாகவும் இருந்து வந்துள்ள சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் தகவல்கள் தற்போது அனைத்துலக ஊடகங்களால் பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன.
புதிய பட்டத்து இளவரசர் சல்மான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால்...
ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்து!
சிங்கப்பூர் - ஜோகூர் பாரு - சிங்கப்பூர் இடையிலான அதிவேகப் போக்குவரத்து அமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா பூன்...
ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்காக ஆண்டுக்கு 3 மில்லியன் ரிங்கிட் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்காக சுமார் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறார்.
நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக...
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை!
கோலாலம்பூர் - கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு ஊக்கத்தொகை...
பிரதமருடன் ரஜினி சந்திப்பு
புத்ரா ஜெயா - கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் பங்கு பெற வருகை தந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பிரதமரின் இல்லம் சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்றை...
பிரதமர் நஜிப் தலைமையில் ரஜினி, கமல் பங்கேற்கும் மாபெரும் நட்சத்திர விழா!
கோலாலம்பூர் - வரும் ஜனவரி 6-ம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில், காலை 10 மணி தொடங்கி இரவு வரை நடைபெறவிருக்கும் தென்னிந்திய நட்சத்திரக் கலைவிழாவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
2018-ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம்
புத்ரா ஜெயா - 2018 தொடங்கியிருக்கும் வேளையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு நேற்று புதன்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமை தாங்கினார்.
மலேசிய அமைச்சரவைக் கூட்டம் வழக்கமாக புதன்கிழமைகளில் நடைபெறும்.
நேற்று...
தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் இணையத் தளம் – பிரதமர் தொடக்கினார்
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை இரவு புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் சிறப்பு இணையத் தளத்தை பிரதமர்...