Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழும் பிரதமர் நஜிப்!

புத்ரா ஜெயா - வழக்கமாகத் தான் சந்திக்கும் அரசியல் தலைவர்கள், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், முக்கிய அரசியல் கருத்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்து வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்!

மாலி - இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்ற மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹுல்ஹுலேவில் உள்ள வேலனா அனைத்துலக விமான...

இலங்கை யாழ் தமிழ் மக்களின் மறுசீரமைப்புக்கு உதவி – நஜிப் வாக்குறுதி

கொழும்பு - இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை வட மாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத்...

நஜிப்புடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

கொழும்பு - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன்...

இலங்கையில் பிரதமர் நஜிப் (படக் காட்சிகள்)

கொழும்பு - ஞாயிற்றுக்கிழமை (17 டிசம்பர் 2017) முதல் இலங்கைக்கான வருகையைத் தொடங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பல்வேறு சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, இலங்கை...

நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

கொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார். அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

நஜிப்புக்கு பஹ்ரைனின் உயரிய விருது!

பஹ்ரைனில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு, மனானாவில் உள்ள ஷேக் ஹமத் அரண்மனையில், பஹ்ரைன் சுல்தான் கிங் ஹமாத் இசா அல் காலிஃபா இவ்விருதை நஜிப்புக்கு...

ஜெருசேலம் விவகாரம்: நஜிப், ஜோர்டான் அரசர் சந்திப்பு!

இஸ்தான்புல் - ஜெருசேலம் விவகாரம் குறித்து ஜோர்டான் நாட்டு அரசர் கிங் அப்துல்லாவுடன் (இரண்டு) மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்தாலோசித்தார். நேற்று புதன்கிழமை இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் மாநாட்டில்...

நஜிப் இலங்கைப் பயணம்: மலேசியத் தூதர் இடமாற்றம்!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கையைப் பார்வையிடவிருப்பதால், இலங்கைக்கான மலேசியத் தூதர் வான் ஜைடி வான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு...

அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று...