Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

கொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார். அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

நஜிப்புக்கு பஹ்ரைனின் உயரிய விருது!

பஹ்ரைனில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு, மனானாவில் உள்ள ஷேக் ஹமத் அரண்மனையில், பஹ்ரைன் சுல்தான் கிங் ஹமாத் இசா அல் காலிஃபா இவ்விருதை நஜிப்புக்கு...

ஜெருசேலம் விவகாரம்: நஜிப், ஜோர்டான் அரசர் சந்திப்பு!

இஸ்தான்புல் - ஜெருசேலம் விவகாரம் குறித்து ஜோர்டான் நாட்டு அரசர் கிங் அப்துல்லாவுடன் (இரண்டு) மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்தாலோசித்தார். நேற்று புதன்கிழமை இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் மாநாட்டில்...

நஜிப் இலங்கைப் பயணம்: மலேசியத் தூதர் இடமாற்றம்!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கையைப் பார்வையிடவிருப்பதால், இலங்கைக்கான மலேசியத் தூதர் வான் ஜைடி வான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு...

அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று...

“தோட்டப்புற இந்தியர்கள் உருமாற்றத்திற்காகவே கூடுதலாக உதவுகிறோம்” – நஜிப் கூறுகிறார்

கோலாலம்பூர் – தனது அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதலாக உதவிக்கரம் நீட்டுவதற்கான காரணம், தற்போது இந்தியர்கள் தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து நவீன யுகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் உருமாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால்தான் என பிரதமர் நஜிப்...

எகிப்து பள்ளிவாசல் தாக்குதல்: பிரதமர் நஜிப் வேதனை!

கோலாலம்பூர் - எகிப்தில் உள்ள பள்ளிவாசம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 235 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...

14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் ஆருடத்தை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோர் மறுத்திருக்கிறார். "ஒரு பிரதமரின் மனைவியாக, எனது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு...

அரசியல் அதிர்ச்சி! அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் நஜிப்!

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் அரங்கில் மற்றொரு திருப்புமுனையாகவும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகவும், இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவுடன் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு...

நண்பரை மீண்டும் சந்தித்தேன் – டிரம்ப் குறித்து நஜிப் தகவல்!

கோலாலம்பூர் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தான் மீண்டும் நண்பரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று...