Tag: நஜிப் (*)
“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – நஜிப்புக்கு மகாதீர் சவால்!
கோலாலம்பூர் – தான் பொய்ச் செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து தன்னுடன் நேருக்கு நேர், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா...
இளவரசர் சார்லஸ், கமீலா தம்பதியுடன் நஜிப், ரோஸ்மா சந்திப்பு!
கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை மாலை மெஜஸ்டிக் தங்கும் விடுதியில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார்...
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!
கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா...
நியூயார்க் தாக்குதல்: பிரதமர் நஜிப் கண்டனம்!
கோலாலம்பூர் - செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பாதசாரிகளின் மீது கனரக வாகனத்தை ஏற்றி, மர்ம நபர் நடத்திய தீவிரவாதத்தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
இது குறித்து மலேசியப் பிரதமர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நியூயார்க்...
124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்
கோலாலம்பூர் - புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற...
வடகொரியாவுடனான உறவைத் துண்டிக்க மலேசியா தயாராகிறது!
கோலாலம்பூர் - ஐ.நா மற்றும் உலக நாடுகளை எதிர்த்து அணு ஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் வடகொரியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து மலேசியா ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...
தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார் நஜிப்!
கோலாலம்பூர் - (பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துத் தனது உரையைத் தொடங்கிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப்...
வரவு- செலவுத் திட்டம் : இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும்?
கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 4.00 மணியளவில் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்னென்ன சாதகங்கள், பலன்கள் கிடைக்கும் என்ற...
நஜிப்பின் அமெரிக்கப் பயணம்: செலவுத் தொகையை வெளியிட அரசு மறுப்பு!
புத்ராஜெயா - கடந்த மாதம் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அப்பயணத்திற்கான மொத்த செலவு என்னவென்று, சட்டத்துறை அமைச்சர் அசலினா...