Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

‘உங்களது எதிரி எங்களுக்கும் எதிரி தான்’ – டிரம்புக்கு நஜிப் உறுதி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அமெரிக்காவின் எதிரி மலேசியாவுக்கும் எதிரி தான் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமின்...

டிரம்பைச் சந்திக்கிறார் நஜிப்!

வாஷிங்டன் - அமெரிக்கா, மலேசியா இடையிலான 60 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, நேற்று...

நஜிப் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடக்குமா?

வாஷிங்டன் – எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விகள் அமெரிக்க...

பொதுப்போக்குவரத்து நிறுவனத் தலைவராக காலிட் நியமனம்!

கோலாலம்பூர் - தேசியக் காவல்படைத் தலைவர் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், பிராசரனா மலேசியா என்ற பொதுப்போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!

டாவோ சிட்டி - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார். இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில்...

“ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”

கோலாலம்பூர் – “சர்ச்சைக்குரிய ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை தடுத்து நிறுத்த திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கும் 88ஏ சட்டவிதியை அமுல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய...

செப்டம்பர் 4 பொதுவிடுமுறை – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 29-வது சீ விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி, திங்கட்கிழமை, நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே சிறந்த சுதந்திர தினப் பரிசு: நஜிப்

கோலாலம்பூர் - மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சிறந்த சுதந்திர தினப் பரிசு என்னவென்றால், வாக்குறுதிகளை அளித்து அதனை அவ்வப்போது நிறைவேற்றுவதே என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார். தனது தலைமையிலான அரசு, குற்றச்சாட்டுக்களுக்குப்...

எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நஜிப், "பொதுத்தேர்தல்...

எண்ணெய் விலை உயர்வுக்கு நான் எதுவும் செய்ய முடியாது: நஜிப்

கோலாலம்பூர் - மலேசியாவில் பெட்ரோல், டீசல் விலை வாரந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது. சில வாரங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. அதேவேளையில் ஹரிராயா போன்ற பண்டிகைக் காலங்களில் விலை குறைவாக இருக்கின்றது. இந்நிலையில், இது...