Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”

கோலாலம்பூர் – “சர்ச்சைக்குரிய ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை தடுத்து நிறுத்த திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கும் 88ஏ சட்டவிதியை அமுல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய...

செப்டம்பர் 4 பொதுவிடுமுறை – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 29-வது சீ விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி, திங்கட்கிழமை, நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே சிறந்த சுதந்திர தினப் பரிசு: நஜிப்

கோலாலம்பூர் - மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சிறந்த சுதந்திர தினப் பரிசு என்னவென்றால், வாக்குறுதிகளை அளித்து அதனை அவ்வப்போது நிறைவேற்றுவதே என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார். தனது தலைமையிலான அரசு, குற்றச்சாட்டுக்களுக்குப்...

எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நஜிப், "பொதுத்தேர்தல்...

எண்ணெய் விலை உயர்வுக்கு நான் எதுவும் செய்ய முடியாது: நஜிப்

கோலாலம்பூர் - மலேசியாவில் பெட்ரோல், டீசல் விலை வாரந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது. சில வாரங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. அதேவேளையில் ஹரிராயா போன்ற பண்டிகைக் காலங்களில் விலை குறைவாக இருக்கின்றது. இந்நிலையில், இது...

நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவி டத்தின் ரோஸ்மா மான்சோர் ஆகியோரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர்...

நஜிப், டில்லெர்சன் சந்திப்பு: தீவிரவாதம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர் -  மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க தேசியச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்துக்...

‘மகாதீர் பின்னால் சாஹிட் போயிருக்கமாட்டார்’ – நஜிப் கூறும் காரணம்!

கோலாலம்பூர் - துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், மகாதீர் கூறுவது போல் நிச்சயமாக அவர் தனக்கு எதிராக எந்த ஒரு கீழறுப்பு வேலைகளையும் செய்திருக்க...

3 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை: நஜிப்

கோலாலம்பூர் - 3 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மார்ச் 2017 வரையிலான கணக்கெடுப்பின் படி,...

“லங்காவியில் போட்டியிடுங்கள்” – ஹிசாமுடினுக்கு மகாதீர் சவால்!

கோலாலம்பூர் - தன்னை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக பெக்கான் தொகுதியில் போட்டியிடுமாறு கூறிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடினை, துணிவிருந்தால் லங்காவியில் போட்டியிடுமாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...