Tag: நஜிப் (*)
முக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு!
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அம்மாநில உறுப்பினர்களுடன்...
அரசியல் பார்வை: முக்ரிஸ் நீக்கம்! – பொதுத் தேர்தலுக்கு நஜிப் விடுக்கும் அறிகுறியா?
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகனும், கெடா மந்திரி பெசாருமான டத்தோ முக்ரிஸ் மகாதீரை நீக்க வேண்டுமென கெடா அம்னோ போர்க்கொடி தூக்கியிருப்பதற்குப் பின்னணியில் இருப்பவர் அம்னோ தலைவரும் பிரதமருமான...
2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை' பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...
“முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா...
அலோர்ஸ்டார் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை என அம்மாநில அம்னோ துணைத் தலைவரும் மற்ற தலைவர்களும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, லங்காவி அம்னோவின் முன்னாள் உறுப்பினரும், நஜிப்பின்...
முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!
அலோர் செடார் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கெடா அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தின்...
“நஜிப் பதவி விலகும் வரை பிரச்சாரத்தைக் கைவிடமாட்டேன்” – மகாதீர் தீவிரம்!
கோலாலம்பூர் – பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை நீக்கும் பிரச்சாரத்தைத் தான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புத்ராஜெயாவில்...
நாடெங்கிலும் தீவிரப் பாதுகாப்பு: காவல்துறையுடன் இராணுவமும் களமிறங்கியது!
கோலாலம்பூர் - அண்டை நாடான இந்தோனேசியாவில் அண்மையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, நாடெங்கிலும் காவல்துறையினருடன், இராணுவமும் பாதுகாப்பில் இணைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், தீவிரவாதத் தாக்குதலை எதிர்க்கொள்வது குறித்த...
நஜிப் மீது 37 குற்றச்சாட்டுகள் சிபாரிசா? மறுக்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்!
கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பித்து விட்டது என தகவல்கள் வெளிவரத் தொடங்கியது முதல் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ற...
நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தேவை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு சபை, மலேசிய இராணுவத்தைக் களமிறக்கி, மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் என தற்காப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
டாயிஸ் தீவிரவாத...
பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுவிட்டார் லிங் – நஜிப் சாடல்!
கோலாலம்பூர் - முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் 'ஒரு மூத்த தலைவர்' என்ற முறையில் நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ளவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றம்...