Tag: நஜிப் (*)
நஜிப் பார்வையிட்ட பிறகு புத்துயிர் பெற்றுள்ள டெங்கில் தமிழ்ப் பள்ளி!
டெங்கில் - கடந்த அக்டோபர் மாதம் எஸ்ஜெகேடி டெங்கில் தமிழ்ப் பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பார்வையிட்ட பிறகு, அப்பள்ளியில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பள்ளியின் மின்சார கம்பிகளை சீர் செய்வது,...
தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!
கோலாலம்பூர் - தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பாஸ் கட்சி, இஸ்லாமை வலுப்படுத்தும் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு...
“நான் ராஜினாமா செய்து விட்டேன் – நீங்கள் எப்போது?” – நஜிப்புக்கு அனினா கேள்வி!
கோலாலம்பூர் - தன்னுடைய நிறுவனத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை அனினா சாடுடின் ராஜினாமா செய்துள்ளார்.
அதே வேளையில், "இதே போன்று என்று நீங்கள் செய்யப்...
அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகை! நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் – நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களின் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்புத் தொகையாக 500 ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
1எம்டிபியின் பண்டார் மலேசியா சொத்துகள் சீனாவின் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன!
கோலாலம்பூர் – பிறந்திருக்கும் புத்தாண்டில் 1எம்டிபியின் முக்கிய சொத்து ஒன்று, ‘சீனா ரயில்வே என்ஜினியரிங் கொர்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்’ (China Railway Engineering Corporation Sdn Bhd - CREC) என்ற சீன...
2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான விசாரணை அறிக்கையை, சட்டத்துறைத் தலைவரிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று சமர்ப்பித்தது.
இன்று டிசம்பர் 31-ம்...
“மக்கள் நலன்களே அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் முதன்மைப் பணிகள்” – நஜிப் புத்தாண்டு வாழ்த்துச்...
கோலாலம்பூர் – மலரவிருக்கும் 2016 புத்தாண்டில் மலேசியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குடன் கேள்வி,
அரசியல் எதிர்ப்பு அலையில் நீந்திக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஆண்டும் தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து...
அவமானம், உலகின் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-ம் இடம்!
கோலாலம்பூர் - 2015-ம் ஆண்டில் நடந்த உலகில் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபாரின்பாலிசி.காம் (foreignpolicy.com) அண்மையில் ஆய்வு ஒன்றை...
“கேள்வி கேட்டதால் கணக்காய்வாளர்களை 1எம்டிபி நீக்கியது” – வால் ஸ்ட்ரீட் கூறுகின்றது.
கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன்னாள் கணக்காய்வாளர்களான எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி ஆகியவை 1எம்டிபிக்கும் பெட்ரோ சவுதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கை குறித்து கேள்வி கேட்டதால் அவற்றின்...
“டிச 31-ம் தேதிக்குள் பிரிம் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யுங்கள்” – நஜிப்
கோலாலம்பூர் - அடுத்த ஆண்டு ஒரே மலேசியா உதவித்தொகை (BR1M) பெறத் தகுதியானவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்துவிடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
https://ebr1m.hasil.gov.my/...