Tag: நஜிப் (*)
“நஜிப்-மொகிதின் இருவரையும் சந்திக்கிறேன்- ஆனால் அரசியல் பேசுவதில்லை” – ஜோகூர் சுல்தான் மனம் திறக்கின்றார்.
ஜோகூர் பாரு – அண்மையக் காலங்களில் மலேசியாவின் மாநில சுல்தான்களிலேயே மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் தனது கருத்துகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பவராக ஜோகூர் சுல்தான் திகழ்ந்து வருகின்றார். அதே வேளையில் மக்களின்...
எதிர்கட்சி என்றால் எப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
கோலாலம்பூர் - இஸ்லாமியக் கட்சியான பாஸ், எப்போதும் ஆளுங்கட்சியான அம்னோவை எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
அம்னோ நல்லது...
“நல்ல பெயரை மீட்டெடுக்க விடுப்பில் செல்லுங்கள்” – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை முடியும் வரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், விடுப்பில் செல்வது நல்லது என்றும், அது தான் இஸ்லாமின் மரியாதையைக் காப்பாற்ற ஒரே வழி என்றும்...
போக்குவரத்து நெரிசல்: பிரதமர் காருக்கு வழி விட மறுத்த மலேசியர்கள்!
கோலாலம்பூர் - மலேசியாவில் மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு நகரங்களின் முக்கியச் சாலைகளில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோரின் கார்கள் நிரம்பி வழியும்.
அப்படிப்பட்ட நேரத்தில் விஐபி...
ஒரே மேடையில், ஒரே நிற உடையில் நஜிப்பும், ஹாடியும்!
கோலாலம்பூர் - அம்னோவுடன் பாஸ் கூட்டணி சேர்வது குறித்த விருப்பத்தை அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று மலாய்காரர்களின் ஒற்றுமை பற்றிய மாநாடு ஒன்றில்...
மகாதீருக்கு எதிரான கட்டுரை: மேலும் அவரை சினம் கொள்ளச் செய்யுமா?
கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து வசை பாடி வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நஜிப் பதவி விலகும் வரை விடுவதாகத் தெரியவில்லை.
"நஜிப்...
நஜிப்-மொகிதின் கைகுலுக்கலால் மீண்டும் திரும்புமா அம்னோவில் அமைதி?
கோலாலம்பூர் – நேற்றுடன் நடைபெற்று முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் நிறைவுரையாற்றிய அம்னோ தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளது ஒரு...
நன்கொடை: அம்னோவுக்கு கிடைத்தது 82 மில்லியன்தான்! நஜிப்புக்குக் கிடைத்ததோ 2,600 மில்லியன்!
கோலாலம்பூர்: தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப் பேரவையின் வழி மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 டிசம்பர் 31 வரைக்குமான கணக்கறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டில் அம்னோவுக்கு கிடைத்த மொத்த...
அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...
கோலாலம்பூர்: இன்று காலை பரபரப்புடன் தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது...
அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...
கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது உரையில் தெரிவித்துள்ள சில முக்கிய அம்சங்கள், மற்றும் கருத்துகளின் தொகுப்பு...