Tag: நஜிப் (*)
நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!
கோலாலம்பூர்: மிகுந்த பரபரப்புடன் இன்று காலை தொடங்கியுள்ள அம்னோ பொதுப் பேரவை கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமையுரையோடு தொடங்குகின்றது.
நஜிப்பின் கோட்டையாகத் திகழும் அம்னோவில், அந்தக் கோட்டையிலேயே உன்னைத்...
“நஜிப் எனக்கு லஞ்சம் கொடுத்த முயற்சி செய்தார்” – மகாதீர் பகிரங்க குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் நஜிப் என்னை அணுகி, என்ன...
சென்னை வெள்ளம்: மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி!
கோலாலம்பூர் - கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிவாரண நிதியாக மலேசியா, 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4.2 மில்லியன் ரிங்கிட்) வழங்கவுள்ளதாக...
நன்கொடையாளரா? நன்கொடையாளர்களா? – 2.6 பில்லியன் விவகாரத்தில் குழப்பம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் வெளியே வந்து பல மாதங்கள் ஆகி தற்போது விசாரணை நடைபெற்று வந்தாலும், இன்னும் அதிலுள்ள குழப்பங்கள் தீர்வு காணப்படாமல் தான் உள்ளது.
முதன் முதலாக,...
“மகாதீர் பேச்சால் மிகவும் காயப்படுகிறேன்” – நஜிப் ஒப்புக் கொண்டார்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தனக்கு எதிராகப் பேசும் பல கருத்துகள் தன்னை மிகவும் பாதிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார்.
என்னுடைய கொள்கைகளுக்கும்,...
2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!
கோலாலம்பூர் - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை எந்த ஒரு பொது நிதியில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-ல் இருந்தோ இல்லையென பிரதமர்...
அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...
2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை குறித்து தனிப்பட்ட விளக்கமளிக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது...
சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் நஜிப் ஆறுதல்!
கோலாலம்பூர் - வெள்ளத்தால் அவதியுறும் சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு ஆறுதலும் கூறியுள்ளார்.
நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் சென்னை வெள்ளப்...
“பிரதமருக்கு வந்த 2.6 பில்லியன் 1எம்டிபியின் பணமல்ல என்றால் ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்...
கோலாலம்பூர் – தனக்குக் கிடைத்த 2.6 பில்லியன் நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதைத் தான் வெளியிட முடியாது என பிரதமர் கூறியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் “அந்த நன்கொடைப்...